வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் விற்கப்பட்டு வரும் பொருட்கள்.
அட்மின் மீடியா
0
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)🌹
✅விழிப்புணர்வு செய்தி 76
🔮கடைகளில் விற்கப்படும் நாம் உண்ணும் உணவுகள் மற்றும் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்துமே ஆரோக்கியமானது என்று நினைக்கிறீர்களா?
🔮 அப்படியெனில் உங்கள் எண்ணத்தை மாற்றுங்கள். ஏனெனில் இந்தியாவில் வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட ஏராளமான பொருட்கள் விற்கப்பட்டு வருகிறது.
🔮மேலும் அந்த பொருட்கள் இந்தியாவில் அனைத்து மக்களும் நல்லது என்று நினைத்து அன்றாடம் பயன்படுத்தப்பட்டும் வருகிறது
🔮இங்கு வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் விற்கப்பட்டு வரும் பொருட்கள்.
1⃣லைப்பாய் சோப்
🚫லைஃப்பாய் சோப்புக்களானது வெளிநாடுகளில் சருமத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடியது என்று தடை செய்யப்பட்டுவிட்டது.
🚫 மேலும் வெளிநாடுகளில் ஒருசில மிருகங்களை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவிலோ இதனை தான் நம்மில் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகிறோம்.
2⃣ ஜெல்லி மிட்டாய்
🚫இந்த வகையான மிட்டாய்கள் அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதில்லை.
🚫ஏனெனில் அங்கு இந்த வகை மிட்டாய்கள் தடைசெய்யப்பட்டுவிட்டது. இதற்கு காரணம் இந்த வகை மிட்டாய்கள் குழந்தைகளுக்கு தீவிர சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக பல ரிபோர்ட்டுகளில் தெரிய வந்துள்ளது.
🚫ஆனால் இவை இந்தியாவில் ஏராளமாக விற்கப்படுகிறது.
3⃣ கிண்டர் ஜாய்
🚫இந்தியாவில் குழந்தைகள் கிண்டர் ஜாய் சாக்லேட்டை தான் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்.
🚫ஆனால் இந்த வகை சாக்லேட் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டுள்ளது விட்டது.
🚫ஏனெனில் இதுவும் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த தீங்கை விளைவிக்கிறது என்பதால் தான்.
4⃣ரெட் புல் குளிர்பானம்
🚫எனர்ஜி ட்ரிங்ஸ் என்று விற்கப்படும் ரெட் புல் பிரான்ஸ், டென்மார்க் போன்ற பகுதிகளில் தடை செய்யப்பட்டுவிட்டது.
🚫ஏனெனில் இந்த பானமானது இதய நோய், மன இறுக்கம், இரத்த அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடியது என்பதால் தானாம்.
🚫 ஆனால் இந்தியாவில் இதனை நிறைய மக்கள் ஆற்றலை அதிகரிக்கும் என்று நினைத்து வாங்கி குடிக்கிறோம்.
5⃣மாத்திரை வகைகள்
🚫“காய்ச்சலா இருக்கு கூடவே தொண்டை வலியும் இருமலும் இருக்கு ஏதாச்சும் மருந்து கொடுங்க” என மருந்து கடைகளில் மக்கள் கேட்பதை பல முறை கேட்டிருக்கிறோம்.
🚫இப்படிக் கேட்டுப் பெற்றுக் கொள்ளும் மருந்துகளில் எத்தனை மருந்துகள் உண்மையானவை ?
🚫எத்தனை மருந்துகள் போலியானவை ?
💠மேலை நாடுகளிலெல்லாம் மருத்துவரின் மருந்துச் சீட்டு இல்லையெனில் மருந்துக் கடைகளில் மருந்துகளைத் தரமாட்டார்கள்.
💠ஆனால் நமது நாட்டில் அப்படியில்லை எந்த நோயாய் இருந்தாலும் மருந்தகங்களில் இருப்பவர்களே மருத்துவர்களாகி ஏதேனும் நான்கைந்து பெயர் தெரியாத மாத்திரைகளைத் தந்து விடுகின்றனர்.
🚫இவை உண்மையிலேயே பயனுள்ளவை தானா ?
🚫உடலுக்கு நலமளிப்பவை தானா ?
🚫மருந்துப் பொருட்களை எடுத்துக் கொண்டால்,
⏩Novalgin,
⏩Baralgan,
⏩Nise,
⏩D’cold,
⏩Vicks action 500,
⏩Ciza,
⏩Droperol,
⏩Furoxone,
⏩Lomofen,
⏩Furacin,
⏩Emfurazone,
⏩Helmazan,
⏩Enteroquinol,
⏩Ibsinorm,
⏩Tagon,
⏩Ridazin,
⏩Thioril,
⏩Pacentrex
🚫உள்ளிட்ட ஏராளமான மருந்து வகைகள் உலகில் பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன.
💠இதே மருந்துப் பொருட்கள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
🚫அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதைக் கடந்து இவற்றை மருத்துவரின் பரிந்துறை இல்லாமலே கூட நுகர்வோரால் வாங்க முடியும் என்ற அளவில் தான் இங்கே ‘கட்டுப்பாடு’ உள்ளது.
🚫ஆனால் இந்த மாத்திரை பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுவிட்டது.
🚫ஏனெனில் இது சிறுநீரக பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால்.
🚫இன்னும் பல உள்ளன
✅மேலும் விவரங்களுக்கு
👍🏾 தகவலுக்கு நன்றி 👍🏾
✒✒✒✒✒✒✒✒✒
🔮செய்திகளின் உண்மை தன்மையை உடனுக்குடன் சரியான முறையில் அறிய
✅அட்மின்மீடியா செய்தியை உங்கள் வாட்ஸ்அப்பில் பெறுவதற்க்கு தொடர்பு கொள்ள
📱9245581684
📱9894145692
பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/profile.php?id=843847922378949
https://m.facebook.com/profile.php?id=843847922378949
📡அட்மின்மீடியா 📡
📝பதிவு நாள்: 14. 12.15
📝பதிவு நாள்: 14. 12.15