Breaking News

சமுதாய சீரழிவு சினிமா பகுதி 3⃣

அட்மின் மீடியா
0

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠
✅சமுதாய சீரழிவு சினிமா பகுதி 3⃣ ✅
🛄பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அரைகுறை ஆடைகளை அணிந்து நடிக்கின்றார்கள்
🚫கேட்டால் அதான் நடிப்பாம்
🛄ஒரு பெண்ணை எப்படியெல்லாம் தன் வலையில் சிக்கவைக்கலாம், அவளுடைய கற்பை எப்படி சூரையாடலாம் என்று சினிமாவில் நடிக்கின்றார்கள்
🚫கேட்டால் அதான் நடிப்பாம்
🛄ஒரு பெண் தனது கணவனுடன் தனி அறையில் ஈடுபடவேண்டிய காட்சிகளையெல்லாம் திரையில் நடித்து காட்டுகிறார்கள்
🚫கேட்டால் அதான் நடிப்பாம்
🛄ஒரு பெண் அவசியம் மறைக்க வேண்டிய உடலை திறந்து காட்டி நடிக்கின்றாள்
🚫கேட்டால் அதான் நடிப்பாம்
🛄மது அருந்தி சிகரெட் பிடித்து சமூகம் கெட்டு போக நடிக்கிறார்கள்
🚫கேட்டால் அதான் நடிப்பாம்
🛄 காதல் காட்சி என்றால்
கட்டிப்பிடிப்பது
முத்தமிடுவது என்று கலாச்சார சீர்கேடு செய்கிறார்கள்
🚫கேட்டால் அதான் நடிப்பாம்
🔮நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்
🔮சினிமாவை தடுப்பது ஒவ்வொரு இஸ்லாமியனின் கடமை
📓கண்ணால் பார்ப்பது கண் செய்யும் விபச்சாரம். காதால் கேட்பது காது செய்யும் விபச்சாரம், கையால் தொடுவது கை செய்யும் விபச்சாரம். இவை எல்லாவற்றையும் மர்மஸ்தான உறுப்பு உண்மைப்படுத்தும் அல்லது ஒதுக்கித் தள்ளிவிடும்’ –
ஹதீஸின் சுருக்கம்.
📖நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவர். அவர்கள் விபசாரம் புரிவது, (ஆண்கள்) பட்டுத்துணி அணிவது, மது அருந்துவது, இசைக் கருவிகள் இசைப்பது ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவர்.
(ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம்-5590)

🛄அப்படிப்பட்ட சினிமாவை நாம் அனைவரும் ஒன்று திரண்டு சினிமாவை புரக்கணிப்போம் என்று குரல்கொடுத்து சீரழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றுவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
✒✒✒✒✒✒✒✒✒
🔮செய்திகளின் உண்மை தன்மையை உடனுக்குடன் சரியான முறையில் அறிய
✅அட்மின்மீடியா செய்தியை உங்கள் வாட்ஸ்அப்பில் பெற தொடர்பு கொள்ள
📱9245581684
📱9894145692
பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
📡அட்மின்மீடியா 📡
பதிவு நாள்: 14. 12 .15

Give Us Your Feedback