சமுதாய சீரழிவு சினிமா பகுதி 2
அட்மின் மீடியா
0
📡அட்மின்மீடியா📡
💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠
✅சமுதாய சீரழிவு சினிமா
பகுதி➖2⃣
பகுதி➖2⃣
🚫சினிமா என்றால் என்ன?
🚫கற்பனையிலும் ஒருவரால் செய்யமுடியாத செயலை என்னால் செய்யமுடியும் என செய்து காட்டி
மக்களை முட்டாள் ஆக்கி அதில் வருமானம் ஈட்டுவது
மக்களை முட்டாள் ஆக்கி அதில் வருமானம் ஈட்டுவது
🚫பொழுதுபோக்கிற்க்காக என்று ஆரம்பித்து பொழுதே அது தான் என்று நம்மை அடிமை ஆக்கும் சாதனமே
சினிமா
சினிமா
🚫சிந்தியுங்கள் சினிமாவில் வரும் எந்த செய்தியாவது நிஜ வாழ்கையில் சாத்தியமா?
🚫சினிமாவில் ஒரு மனிதர் நல்லவராக காட்டப்படுகிறார் நிஜ வாழ்க்கையில் அதர்க்கு நேர்மாற்றமாக இருப்பார்
🚫5 அடி உயரத்தில் குதிப்பதற்க்கு டூப் [ மாற்று நபர் ] வைத்துக்கொள்ளும் பயந்தான் கொள்ளிகள் தான் அவர்கள்
🚫அனைத்து மக்களையும் எளிதில் சென்றடையக் கூடிய ஒரு தகவல் தொடர்பு சாதனம் ‘சினிமா’ என்று பட்டிமன்றம் வைக்காமல் முடிவு செய்து விடலாம். அந்த அளவுக்கு சினிமா என்பது மக்களோடு மக்களாக இரண்டறக் கலந்து விட்டது. ஆனால் அதன் அவலநிலை அதல பாதாளத்தில் உள்ளது.
🚫சினிமாவால் எனது வாழ்கை முன்னேறிவிட்டது என பார்க்கும் ரசிகர்கள் சொல்ல முடியுமா?
🚫சினிமாவில் நடிக்கும் நடிகன்&நடிகை நான் நிஜ வாழ்க்கையிலும் அப்படி தான் இருக்கின்றேன் என சொல்ல முடியுமா?
🚫சினிமா கதாநாயகன்கள் திருமணம் ஆகி அவர்கள் மனைவியை ஏன் நடிக்க வைப்பது இல்லை
🚫பல கதாநாயகிகள்
திருமணம் முடிந்து ஏன் நடிப்பது இல்லை
திருமணம் முடிந்து ஏன் நடிப்பது இல்லை
🚫அப்படியே திருமணம் ஆகி அவர்கள் நடிப்பதாக இருந்தால் வயதான பிறகு அம்மா அக்கா வேடம் ஏற்றுதான் நடிக்கின்றார்கள் ஏன்
🚫அனைத்தும் நடிப்பு தானே ஏன் திருமணம் ஆகி நடிக்க மறுக்கின்றார்கள்
🚫தெளிவாக தெரிந்தும் நம்மில் சிலர் ஏன் அதற்க்கு அடிமையாகிறார்கள்?
ஏன்
ஏன்
ஏன்
🚫நேரம் பொன் போன்றது
🚫அப்படி பட்ட நேரத்தை வீணடிக்கும் செயலை ஏன்
செய்கிறீர்கள்
செய்கிறீர்கள்
🚫சினிமா ஒரு கலாச்சார சீர்கேடு,
🚫பொய்யின் பிறப்பிடம்
🚫 நேர விரயம்.
🚫 நாம் தீமை என்று பட்டியல் போட்டால் அதில் சினிமா வரும்.
🚫குடும்பத்துடன் படம் பார்க்க முடியுமா
🔰ஆபாசம்
🔰வன்முறை
🔰இரட்டை அர்த்த வசனம்
🔰காதல் என்ற பெயரில்
.........
.........
🔰இன்னும் ஏராளம்
🛄 அவை அனைத்தையும் ஒழிக்க சமுதாய மக்களே அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபடுவோம்
📓 நிச்சயமாக கண், காது, இதயம் இவைகள், ஒவ்வொன்றும் மறுமையில் விசாரிக்கப்படும்’ 17:36.
✒✒✒✒✒✒✒✒✒
🔮செய்திகளின் உண்மை தன்மையை உடனுக்குடன் சரியான முறையில் அறிய
✅அட்மின்மீடியா செய்தியை உங்கள் வாட்ஸ்அப்பில் பெற தொடர்பு கொள்ள
📱9245581684
📱9894145692
பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/profile.php?id=843847922378949
https://m.facebook.com/profile.php?id=843847922378949
📡அட்மின்மீடியா 📡
பதிவு நாள்:13. 12 .15
பதிவு நாள்:13. 12 .15