சமுதாய சீரழிவு சினிமா பகுதி 1
அட்மின் மீடியா
0
📡அட்மின்மீடியா📡
💠பிஸ்மில்லாஹி ரஹ்மானிர் ரஹீம்💠
✅சமுதாய சீரழிவு சினிமா
பகுதி ➖1⃣✅
பகுதி ➖1⃣✅
🚫 இசையமைப்பாளர் அனிருத்துடன், நடிகர் சிம்பு இணைந்து பாடிய பாடலொன்று தற்போது யூடியூபில் வெளிவந்துள்ளது.
🚫அப்பாடலில் பெண்களை கேவலப்படுத்தி காது கொடுத்து கேட்க முடியாத கெட்ட வார்த்தைகளை இருவரும் பயன்படுத்தி பாடல் பாடி இருக்கின்றார்கள்
🚫பாடலின் ஆரம்ப வரிகளே மிகவும் மோசமாக இருக்கின்றது.
அப்பாடலை 'பீப்' பாடல் என்றே கூறப்படுகிறது.
அப்பாடலை 'பீப்' பாடல் என்றே கூறப்படுகிறது.
🚫அப்பாடல் பற்றி சமூக வலைதளங்களில் அவர்களுக்கு எதிரான கருத்துக்கள் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டங்கள்
♐நாங்கள் கேட்கிறோம்
அந்த ஒரு பாடல் மட்டும் தான் ஆபாசமானதா
மற்ற அனைத்தும் நல்ல பாடல்கள் என்று கூறமுடியுமா உங்களால்
அந்த ஒரு பாடல் மட்டும் தான் ஆபாசமானதா
மற்ற அனைத்தும் நல்ல பாடல்கள் என்று கூறமுடியுமா உங்களால்
🚫நாங்கள் அவர்களுக்கு ஆதரவானர்கள் அல்ல
அவர்கள் பாட்டு தவறானது
அதை நாங்கள் ஒற்று கொள்கிறோம்.
அவர்கள் பாட்டு தவறானது
அதை நாங்கள் ஒற்று கொள்கிறோம்.
♐மக்கள் பார்ப்பார்கள்
குழந்தைகள் பார்ப்பார்கள்
என்று தெரிந்து கொண்டே ஆபாசமான காட்சிகளில் நடிக்கும் இவர்கள் நடிகர்கள் அல்ல
சமூக சீரழிவிற்க்கு காரணமாவனர்கள்
குழந்தைகள் பார்ப்பார்கள்
என்று தெரிந்து கொண்டே ஆபாசமான காட்சிகளில் நடிக்கும் இவர்கள் நடிகர்கள் அல்ல
சமூக சீரழிவிற்க்கு காரணமாவனர்கள்
♐நாம் இந்த பாடலை மட்டும் சொல்லவில்லை
சினிமா படங்களையும் சேர்த்து தான் சொல்கின்றோம்
சினிமா படங்களையும் சேர்த்து தான் சொல்கின்றோம்
♐இத்தனை வருடங்களாக வரும்
திரைப்படங்களும்
அதில் வரும்
பாடல்களும் விபச்சாரத்தையும் ஒழுக்கக் கேடுகளையும் குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கமுடியாத அளவு
ஆபாசங்களையும்
சமூகத்திற்க்கு கொடுத்தது மட்டும் தான் மிச்சம்
திரைப்படங்களும்
அதில் வரும்
பாடல்களும் விபச்சாரத்தையும் ஒழுக்கக் கேடுகளையும் குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கமுடியாத அளவு
ஆபாசங்களையும்
சமூகத்திற்க்கு கொடுத்தது மட்டும் தான் மிச்சம்
💠நம் சமுதாயம் எங்கு சென்று கொண்டிருக்கின்றது.
🚫மேற்க்கத்திய கலாச்சார மோகத்தில் மூழ்கி பல சீரழிவுக்கு நாமே காரணம் ஆகிறோம்.
📖“நான் கட்டாயம் பூமியில் மனிதர்களுக்கு (தவறான வழியினை) அழகு வாய்ந்ததாகக் காட்டி, அவர்கள் அனைவரையும் வழிதவறச் செய்வேன்” (15:39)
📓என்று திருக்குர்ஆனில் ஒரு வசனம் இடம்பெறுகிறது.
🚫இது சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டபோது ஷைத்தான் அல்லாஹ்விடம் போட்ட சபதம் ஆகும்.
🚫ஷைத்தான் இப்லீஸ்
மக்களை வழிகெடுக்க கையிலெடுத்துள்ள சாதனங்களில் மிக முக்கியமானது தொலைக்காட்சியும் சினிமாவும் என்று சொல்லலாம்
மக்களை வழிகெடுக்க கையிலெடுத்துள்ள சாதனங்களில் மிக முக்கியமானது தொலைக்காட்சியும் சினிமாவும் என்று சொல்லலாம்
✒✒✒✒✒✒✒✒✒
🔮செய்திகளின் உண்மை தன்மையை உடனுக்குடன் சரியான முறையில் அறிய
✅அட்மின்மீடியா செய்தியை உங்கள் வாட்ஸ்அப்பில் பெற தொடர்பு கொள்ள
📱9245581684
📱9894145692
பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/profile.php?id=843847922378949
https://m.facebook.com/profile.php?id=843847922378949
📡அட்மின்மீடியா 📡
பதிவு நாள்: 12.12 .15
பதிவு நாள்: 12.12 .15