இனி என்ன செய்ய போகிறோம்
அட்மின் மீடியா
0
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
🌿🌷🍃🌿🍁🌷🍃
இனி என்ன செய்ய போகிறோம்.
💐👍💐👍💐👍💐
💢 இஸ்லாமியர்கள் ஆகிய நாம் இந்த உலகம் முழுக்க பல இடங்களில் வாழ்ந்து வருகிறோம்.
💢 ஒருவரை ஒருவர் முகம் பார்க்காமால் உலகம் முழுக்க நடக்கும் பல செய்திகள் /தகவல்களை பரிமாறி கொள்கிறோம்.
❓❓❓❓❓❓❓
ஆனால்
❓❓❓❓❓❓❓
ஆனால்
❓❓❓❓❓❓❓
💢ஒரு சில நேரங்களில் உலகில் எங்கேனும் ஒரு இஸ்லாமியன்
தாக்கப்பட்டால்,
தாக்கப்பட்டால்,
பாதிக்கப்பட்டால்
நம் இரத்தம் கொதிப்படைகிறது.
அதை சாதகமாக பயன்படுத்தி
சில கயவர்கள்
உண்மை தன்மையை மறைத்து,
தவறாக செய்தியை சித்தரித்து👹👹
அதனை வாட்ஸப், பேஸ்புக் ஆகியவற்றில் உலவவிடுகிறார்கள்
சில கயவர்கள்
உண்மை தன்மையை மறைத்து,
தவறாக செய்தியை சித்தரித்து👹👹
அதனை வாட்ஸப், பேஸ்புக் ஆகியவற்றில் உலவவிடுகிறார்கள்
💢 இதனால் நமக்கு உண்மை நிலை என்ன என்று தெரியாமால்
பொய்யாக எந்த செய்திவந்தாலும்
உண்மை என்று நம்பி தெரியாமால்
நாம் பொய்யான தகவலை பரப்பிவிடுகிறோம்
பொய்யாக எந்த செய்திவந்தாலும்
உண்மை என்று நம்பி தெரியாமால்
நாம் பொய்யான தகவலை பரப்பிவிடுகிறோம்
👻பொய்யனுக்கு இலக்கணம் என்ன?
حفص بن عاصم رضي الله عنه قال : قال رسول اللهصلى الله عليه وسلم: " كفى بالمرء كذبا أن يحدّث بكلما سـمع " (رواه مسلم)
ஹப்ஸ் பின் ஆஸிம் (ரலி) அறிவிக்கிறார்கள்:
கேள்விப்படுவதை எல்லாம் எடுத்துச் சொல்பவன் பொய்யன் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்-6)
⚡அதன் பின்னணி தன்மை தெரியாமால்,
⚡அதன் பாதிப்பு தெரியாமால்
💥நாம் பரப்பும் செய்தி தீயாக பரவி
சில நேரங்களில்
சட்டசிக்கலில் வந்து முடிகிறது.🚫🚫
சில நேரங்களில்
சட்டசிக்கலில் வந்து முடிகிறது.🚫🚫
🚫
👀👀👀👀👀👀👀𠎇ந்த நிலை ஏன் வருகிறது❓❓❓
💢 நம்மிடம் ஒற்றுமையில்லாததே முதல் காரணம்😔
😔
👬எனவே நாம் ஒன்றுசேர என்ன செய்யப்போகிறோம்❓❓
மீடியாக்களும் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிக்கிறது🎥💻❌❌❌
நாம் நம் மக்களிடம் உண்மையை எப்படி எடுத்து சொல்வது ✅✅❓❓
நாம் இதற்காக என்ன முயற்சி செய்கிறோம் ❗❗❓❓
நமது மீடியா எது💻❓
வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக்📱📱
மிக பெரிய மீடியா இது தான் உலகத்தில் உள்ள அனைவரும் பார்க்க கூடிய மீடிய இது தான்😳🇮🇳🔊🇸🇾📡🇨🇦💻🇨🇮📢
சொல்லமுடியாது வருங்காலத்தில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் இதை இஸ்லாமியர்கள் பயன்படுத்த விடாமல் ஒரு காலம் விரைவில் வரலாம் அதற்குள் இந்த மீடியாவை நாம் நல்ல விதத்திற்கு பயன்படுத்துவது எப்படி❓❓
🌐
எங்கள் சிறிய முயற்சியால் அட்மின் மீடியா என்ற குருப் தொடங்கப்பட்டுள்ளது இதில் இணைவதற்கு நீங்கள் வாட்ஸ்அப்பில் இஸ்லாமிய குரூப் அட்மின்னாக இருக்க வேண்டும்
🌏நாம் மாவட்டம்,
வாரியாக தாயீகளை (செய்தியாளர்களை) ஒன்று இணைக்க உள்ளோம.. (Insha Allah)
வாரியாக தாயீகளை (செய்தியாளர்களை) ஒன்று இணைக்க உள்ளோம.. (Insha Allah)
💢தகுதி: நேர்மையாளராக, உண்னமயாளராக,சமுக சேவை செய்பவராக, மார்க்க நலனில் அக்கறை உள்ளவராக.....
💢முனனுரிமை தகுதி; வாட்ஸ் ஆப் குழுமத்தில், குறைந்தது 25 இஸ்லாமிய நண்பர்களோடு ஏதாவது பெயரில் குருப்ஆரம்பித்து அட்மினாக இருந்துஇருக்க வேண்டும்.....
💢சம்பளம் : உலக வெகுமதிக்கு ஈடுஆகாத அல்லாவின் நற்கூலி; மறுமை வெற்றிக்கு முதல் அடிக்கல்.
💢விருப்பம்உள்ள சமூக போராளிகள் இணையலாம்...!
தாங்களும் இணையலாம்...!!!!😊😊😊
சமூகத்திற்காக நாம் என்ன செய்தோம் 😏😏 என்பதை விட
நான் என்ன செய்தேன் என சிந்தியுங்கள்🙇🏼🙇🏼🙇🏼..
தாங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்😊..
தாங்கள் வீட்டில் இருந்த படியே🏤...
சமூகசேவை செய்ய தங்களின் வாட்ஸ்அப்
எண்ணோடு எங்களைதொடர்பு கொள்ளலாம்...📞📱
எண்ணோடு எங்களைதொடர்பு கொள்ளலாம்...📞📱
💢 தாங்களும் கலந்து கொள்ளலாம்...!
அல்லது தங்களுக்கு தெரிந்த குருப் அட்மின்களையும் அறிமுகப் படுத்தி.. சுவாபே ஜாரியா... முடிவற்ற நற்கூலி பெற முயற்சி செய்வோமாக...!!!!
குருப்பில் இணைவதற்கு நீங்கள் கண்டிப்பாக இஸ்லாமிய குரூப் அட்மின்னாக இருக்க வேண்டும்
✨✨✨✨✨✨✨
✨✨✨✨✨✨✨
தொடர்புக்கு
〰〰〰〰〰〰
〰〰〰〰〰〰
📡அட்மின் மீடியா 📡
வாட்ஸ்ஆப் நம்பர்
9245581684
🌏இந்த செய்தியை உலகில் உள்ள அனைத்து இஸ்லாமிய வாட்ஸ்ஆப் குருப்பிற்கும் ஷேர் செய்யுங்கள்