
சர்பத் ஜிகாத் விளம்பரம் சர்ச்சை : பாபா ராம்தேவ் வீடியோவை நீக்க உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்றம் முழு விபரம்
ஹம்டாட் லேப் என்ற ஹோமியோபதி மருந்து நிறுவனம் ரூஹ் அஃப்சா என்ற சத்துபானத்தை தயாரித்து விற்று வருகிறது. இந்த நிறுவனம் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் ந…