Breaking News

ஆந்திராவில் சோகம் - பிரபல அப்பனசுவாமி கோயில் தடுப்பு சுவர் இடிந்து விபத்து 9 பேர் உயிரிழப்பு வீடியோ இணைப்பு

அட்மின் மீடியா
0

ஆந்திராவில் சோகம் பிரபல அப்பனசுவாமி கோயில் தடுப்பு சுவர் இடிந்து விபத்து 9 பேர் உயிரிழப்பு


ஆந்திரமாநிலம் சிம்மாசலத்தில் அப்பண்ணா சுவாமி சந்தனோற்சவத்தில் ரூ.300 டிக்கெட் கவுண்டர் அருகே இருந்த தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததது இடிபாடுகளில் பக்தர்கள் சிக்கிக் கொண்டனர். அவருடன் சேர்த்து மண் சரிந்து பத்தர்கள் மீது விழுந்ததால் பக்தர்கள் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர்

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர் என்ஆர்எப் படையினர் வரவழைக்கப்பட்டனர். 

விபத்து நடந்த உடனேயே மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டதால் உயிரிழப்பு எண்ணி ககை அதிகரித்ததாக கதர்கள் குற்றம் சாட்டினாலும், விபத்து நடந்த உடலேயே மீட்பப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக உள்துறை அமைச்சர் விலக்களித்தார். உயிரிழந்தவர்கள் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback