NEET HALL TICKET 2025 DOWNLOAD நீட் ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்
இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்காக தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அந்தவகையில் 2025 - 26 ஆம் கல்வியாண்டுக்கான இளங்களை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு மே மாதம் 4 ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது
இந்நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்துகொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகாமை தெரிவித்துளளது.
ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்:-
https://examinationservices.nic.in/neet2025/DownloadAdmitCard/LoginPWDNeet.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFcFR+natXIEjJ1rCf6DMgOr/hcv4rs34T5gNmvCx/R+a
டவுன்லோட் செய்வது எப்படி?
மேல் உள்ள லின்ங்கை கிளிக் செய்து அதில் உங்கள் விண்ணப்ப பதிவு எண் மற்றும் பிறந்த தேதி பதிவிடுங்கள்
அடுத்து அதில் உள்ள கேப்சா வை பதிவிட்டு சப்மிட் கொடுங்கள்
அதில் வரும் உங்கள் ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவில் தகுதித்தேர்வு அவசியமாகும்
நீட் என்று சொல்லக்கூடிய இத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ கல்லூரிகளில் சேர முடியும். இளநிலை மருத்துவ படிப்புகளில் (எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.) சேருவதற்கான நீட் தேர்வு இந்தமாதம் 5-ந்தேதி நடைபெற உள்ளது.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வு தொடர்பான தகவல்களை தேசிய தேர்வு முகமை அலுவலக வெப் சைட் https://exams.nta.ac.in/NEET/ ல் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: கல்வி செய்திகள்