வைரஸ் , மால்வேர், ஹேக்கிங்கில் இருந்து உங்கள் பொபைல் போனை பாதுகாக்க இந்திய அரசின் இந்த ஒரு ஆப் போதும் M Kavach 2 Mobile App
வைரஸ் , மால்வேர், ஹேக்கிங்கில் இருந்து உங்கள் பொபைல் போனை பாதுகாக்க இந்திய அரசின் இந்த ஒரு ஆப் போதும் M Kavach 2 Mobile App
M-Kavach 2 செயலி மூலம் மொபைலின் பாதுகாப்பு அமைப்புகளைச் சரிபார்க்கலாம். சந்தேகத்திற்குரிய அல்லது தீங்கிழைக்கும் ஆப்ஸைக் கண்டறியலாம்.
Hidden/Sideloaded Apps மற்றும் Hardware ஆகியவற்றையும் ஸ்கேன் செய்யலாம். மேலும், ஆப்ஸின் நம்பகத்தன்மையைச் சரிபார்ப்பது, WhatsApp/SMS மூலம் வரும் சந்தேகத்திற்குரிய லிங்குகளை URL Scanner மூலம் சரிபார்ப்பது மற்றும் ஆன்லைன் மோசடிகளை புகார் செய்யும் வசதி போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் பயன்படுத்தலாம்.
M-Kavach 2: Keep Your Mobile Safe and Secure!The M-Kavach 2 app allows users to check their mobile security settings and detect suspicious or malicious apps. It can also scan for Hidden/Sideloaded Apps and Hardware. Additionally, users can verify the authenticity of apps, check suspicious links received via WhatsApp/SMS using the URL Scanner, and report online fraud through the available reporting feature.
மத்திய அரசு M-Kavach 2 செயலி என்ற செயலியை வடிவமைத்துள்ளது. இணைய அச்சுறுத்தல்கள் மற்றும் தீம்பொருள்களிலிருந்து (Malware) பாதுகாக்க மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒரு இலவசப் பாதுகாப்புச் செயலியாகும்
(Mobile Security App). இதை மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் C-DAC (Center for Development of Advanced Computing) நிறுவனம் உருவாக்கியுள்ளது.
M-Kavach 2 செயலி மூலம் மொபைலின் பாதுகாப்பு அமைப்புகளைச் சரிபார்க்கலாம். சந்தேகத்திற்குரிய அல்லது தீங்கிழைக்கும் ஆப்ஸைக் கண்டறியலாம். Hidden/Sideloaded Apps மற்றும் Hardware ஆகியவற்றையும் ஸ்கேன் செய்யலாம்.
மேலும், ஆப்ஸின் நம்பகத்தன்மையைச் சரிபார்ப்பது, WhatsApp/SMS மூலம் வரும் சந்தேகத்திற்குரிய லிங்குகளை URL Scanner மூலம் சரிபார்ப்பது மற்றும் ஆன்லைன் மோசடிகளை புகார் செய்யும் வசதி போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் பயன்படுத்தலாம்.
M-Kavach 2 (எம்-கவச் 2) என்பது இந்திய அரசின் C-DAC நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு இலவச மொபைல் பாதுகாப்புச் செயலியாகும்.
பாதுகாப்பு ஆலோசகர் (Security Advisor): மொபைலில் உள்ள ஆபத்தான பாதுகாப்பு அமைப்புகளைக் கண்டறிந்து எச்சரிக்கும்.
தீங்கிழைக்கும் ஆப்ஸைக் கண்டறிதல்: மறைக்கப்பட்ட, தடைசெய்யப்பட்ட அல்லது ஆபத்தான செயலிகளை ஸ்கேன் செய்து நீக்கும்.
URL ஸ்கேனர்: வாட்ஸ்அப் அல்லது எஸ்எம்எஸ் மூலம் வரும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகள் பாதுகாப்பானதா என்பதைச் சரிபார்க்கும்.
சைபர் மோசடி புகாரளிப்பு: ஆன்லைன் நிதி மோசடிகள் குறித்துப் புகாரளிக்க உதவும்.
ஆப் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்:-
https://play.google.com/store/apps/details?id=org.cdac.updatemkavach&hl=ta
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/tnpoliceoffl/status/2092537682174083514
Tags: இந்திய செய்திகள் தொழில்நுட்பம்
