தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்- 28ஆம் தேதி தொடக்கம் தமிழக அரசு அறிவிப்பு
உசிலம்பட்டியில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் செப்டம்பர் 28ம் தேதி துவக்கி வைக்கிறார்: தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் தொடங்கி வைக்க உள்ளார்.
தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்தை முதலமைச்சர் விஜய் வருகிற 28ம் தேதி தொடங்கி வைப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து வெளியான அறிவிப்பில்:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை 28.9.2026 அன்று தொடங்கி வைக்கிறார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (18.9.2026) தலைமைச் செயலகத்தில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத் தொடக்கம் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு தாய்-சேய் நலனை மேம்படுத்துவதற்கு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி. இலவச பிரசவம் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தை பராமரிப்பு சேவைகள். அவசர மகப்பேறு சிகிச்சை. ஊட்டச்சத்து அளித்தல், பிரசவத்திற்காக மருத்துவமனையைத் திட்டமிடும் முறை, கர்ப்பிணி மற்றும் குழந்தைகள் கூட்டுக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு மென்பொருள் (PICME) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு மாநிலத்தில் தாய்-சேய் நலக் மேம்படுத்தப்பட்டுள்ளன. குறியீடுகள் குறிப்பிடத்தக்க வகையில்
தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்ந்த சேவைகளில் மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும். தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தில், தாய்மாமன் சீர்மரபைப் பிரதிபலிக்கும் வகையிலும் வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டத்தின்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைச் சிறப்பிக்கும் வகையில் "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" என்ற சிறப்பு நலத்திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், 22.06.2026 அன்று முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம்தங்கமோதிரம் வழங்கப்படும். இதற்களை வெளியிடப்பட்டது. 23.06.2020
இவற்றில் 4.20 இலட்சம் பிரசவங்கள் (533) அரசு மருத்துவமனைகளில் நிகழ்கின்றன அதில் 90 சதவீதமா (CEONG Contres) и ездитеρουά பாதுகாப்பான பிரசவமற்றுரோக்கியமான குழந்தைகளின் பிறப்யை உறுதி செய்வதில் பொது சுகாதார அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.
தாமோமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ்அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரு கிராம் எடை கொண்ட மோதிரம் வழங்கப்படும். அதற்கென தனித்துவலான வரிசை எண்ணும் வழங்கப்படும். இத்திட்டத்திற்காக முதல் தவ1.28.000 தங்கமோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டம்ண்புமிகு தமிழ்நாடு முதல்மைச்சர் அவர் 28.09.2020 அன்று தொடங்கி வைக்கப்படவுள்ளது மேலும் சு மருத்துவமனைகளில் 22062026 முதல், திட்டம் தொடங்கப்படும் நாள் வரை பிறக்கும் குழந்தைகளுக்கு 107 (HD நிலமும் 100 குழந்தைகள் வீதம் 2800.2020 முதல் வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு அவர்களால் தொடங்கப்படும் நனிலிருந்து அரசு மருத்துவமனைகளில் பிரத்த குழந்தைகளுக்கு மருத்துவமனையிலிருந்து
இத்திட்டம். மருத்துவ சேவைகளில் மக்களின் நம்பிக்கைளை அதிகரிப்பதோடு,மருத்துவைைளகளில் பாதுகாப்பான பிரசவமுறையை ஊக்குவிப்பதாகவும் தாய்-சேய் தகப் பாதுகாப்பை வலுப்படுத்துவதாகவும் குழந்தை நலனில் ஆசி உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்
