Breaking News

ஐடிஐ, டிப்ளமோ, பி.இ படித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு rrb alp recruitment 2026

அட்மின் மீடியா
0

இந்தியன் ரயில்வேயில் உதவி லோகா பைலட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலியாக உள்ள 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.



பணி:-

Assistant Loco Pilot (ALP)

கல்வித்தகுதி:-

EDUCATIONAL ǪUALIFICATIONS: 

(a) The list of essential qualifications is given in Annexure-A. 

(b) Candidates must already have the prescribed minimum Educational/Technical qualifications prescribed in the CEN from recognized Board/Institute/University for submission ONLINE application. 

(c) Those awaiting results of their final examination of the prescribed educational/technical qualification, SHOULD NOT apply. 

NOTE: The Educational/Technical Qualification certificates viz. Provisional or Regular Certificates should contain the date of issue. In case, date of issue of these certificates is after the closing date of the notification, then the consolidated marks sheet with date of declaration of the final qualifying exam or individual mark sheets of all the semesters/years with date of declaration of each semester /year result should be submitted. In case of nonavailability of date in any of these certificates, then a certificate indicating date of declaration of result from the Board/University to this effect should be produced at the time of DV

பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ (ITI) சான்றிதழ் அல்லது பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

அல்லது மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் போன்ற பொறியியல் துறைகளில் மூன்று வருடி டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர். 

இன்ஜினியரிங் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:-

AGE LIMIT (as on 01-07-2026): 18 to 30 years

01.07.2026 அன்று குறைந்தபட்ச வயது 18 ஆகும். அதிகபட்ச வயது 30 ஆகும்

பட்டியல் சாதியினர் (SC),

பழங்குடியினர் (ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், 

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC-NCL) 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு 

மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு, 

பொதுப் பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், 

OBC பிரிவினருக்கு 13 ஆண்டுகளும், 

SC/ST பிரிவினருக்கு 15 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். 

முன்னாள் ராணுவத்தினருக்கும் அரசு விதிகளின்படி வயது வரம்பில் சலுகைகள் உண்டு.

விண்ணப்பிக்க கடைசி நாள்

14.06.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.rrbcdg.gov.in/uploads/2026/01-ALP/012026ALP-CEN.pdf

rrb

rrb ntpc

rrbs

rrb apply

rrb d group

rrb group d

rrb ntpc admit card

rrb official website

group d railway

railway recruitment control board

rrb apply government in



Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback