அதிமுகவினரை அமைச்சரவையில் சேர்த்தால் தவெக அரசுக்கான ஆதரவு முடிவை மறுபரிசீலனை செய்வோம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்அறிவிப்பு
அட்மின் மீடியா
0
அதிமுகவினரை அமைச்சரவையில் சேர்க்கும் நிலைக்கு தவெக சென்றால், அது மக்கள் தீர்ப்புக்கு எதிரானதாகவே இருக்கும். அப்படி நடக்குமானால், தவெக அரசுக்கான ஆதரவு என்ற எங்களது முடிவை மறுபரிசீலனை செய்வோம் திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் பேட்டி
Marxist Communist statement: We will reconsider our decision to support the Thaweka government if AIADMK members are included in the cabinet
"தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு எதிராக அமைச்சரவையில் அதிமுகவினரை சேர்த்தால், தவெக அரசுக்கான எங்களது ஆதரவு முடிவை மறுபரிசீலனை செய்வோம் என CPM மாநிலச் செயலாளர் சண்முகம் எச்சரிக்கை
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
