Breaking News

தவெக ஆட்சியமைக்க விசிக ஆதரவு..! திருமாவளவன் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

தவெக ஆட்சியமைக்க விசிக ஆதரவு..! திருமாவளவன் அறிவிப்பு

தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதை சுட்டிக்காட்டி, த.வெ.க.வை ஆட்சியமைக்க தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகர் அழைப்பு விடுக்கவில்லை.

இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை அடுத்து தவெகவுக்கு தற்போது வரை 116 இடங்கள் உள்ள நிலையில், ஆட்சியமைக்க இன்னும் 2 இடங்கள் தேவை என்ற நிலை உள்ளது. 2 இடங்களை வைத்துள்ள விசிக, தனது நிலைப்பாட்டை இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் தவெக ஆட்சியமைக்க விசிக ஆதரவு தெரிவித்துள்ளதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவளித்ததை தொடர்ந்து. விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆட்சி அமைக்க ஆதரவளிப்பதாக அறிவிப்பு..விசிக ஆதரவு கடிதத்தை பெற்றுக்கொண்டார் ஆதவ் அர்ஜுனா

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback