எடப்பாடி பழனிசாமியை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கவர்னருக்கு அமமுக பொதுசெயலர் தினகரன் கடிதம்
அதிமுக பொதுசெயலர் பழனிசாமியை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கவர்னர் அர்லேகருக்கு அமமுக பொதுசெயலர் தினகரன் கடிதம்
அதிமுக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்து அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ஆளுநரிடம் கடிதம்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக ஆதரவு தெரிவித்து கடிதம்.
அமமுக சார்பில் மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்டு வென்ற காமராஜ் கையெழுத்திட்ட கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார் டி.டி.வி.தினகரன்.
காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக ஆகிய கட்சிகள் ஆதரவுடன்,தவெகவுக்கான ஆதரவு எண்ணிக்கை 118 ஆக உள்ளது.
இந்த சூழலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக ஆதரவு தெரிவித்து அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அமமுக சார்பில் மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்டு வென்ற காமராஜ் கையெழுத்திட்ட கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார் டி.டி.வி.தினகரன்.
Tags: அரசியல் செய்திகள்
