500 யூனிட்களுக்குள் பயன்படுத்தினால் 200 யூனிட்கள் இலவசம், 500க்கு மேல் பயன்படுத்தினால் 100 யூனிட்கள் இலவசமாக கணக்கிடப்படும் - அரசாணை வெளியீடு
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற விஜய், 2026 மே 10 அன்று தனது முதல் கையெழுத்தாக 2 மாதங்களுக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் (500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு) வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
100 யூனிட் இலவச மின்சாரம் திட்டமும் தொடர்கிறது வீட்டு மின் இணைப்பில் 500 யூனிட்களுக்கு உள்ளே பயன்படுத்துவோருக்கு 200 யூனிட்கள் இலவசமாகவும், 500க்கு மேல் பயன்படுத்துவோருக்கு 100 யூனிட்கள் இலவசமாகவும் கணக்கிடப்படும்- அரசாணை வெளியீடு
தமிழக வெற்றி கழகம் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்க உத்தரவிட்டு அரசாணை வெளியீடு :வீட்டு மின் இணைப்பில் 500 யூனிட்களுக்கு உள்ளே பயன்படுத்துவோருக்கு 200 யூனிட்கள் இலவசமாகவும், 500க்கு மேல் பயன்படுத்துவோருக்கு 100 யூனிட்கள் இலவசமாகவும் கணக்கிடப்படும்- அரசாணை வெளியீடு
Tags: தமிழக செய்திகள்
