Breaking News

தவெகவுக்கு ஆதரவா? மாலை 4 மணிக்கு விசிகவின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் என அறிவிப்பு

அட்மின் மீடியா
0

தவெகவுக்கு ஆதரவா? மாலை 4 மணிக்கு விசிகவின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் 

காலை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று மாலை திருமாவளவன் முறைப்படி முடிவை அறிவிப்பார் என விசிக நிர்வாகிகள் விளக்கம்

தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதை சுட்டிக்காட்டி, த.வெ.க.வை ஆட்சியமைக்க தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகர் அழைப்பு விடுக்கவில்லை.

இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை அடுத்து தவெகவுக்கு தற்போது வரை 116 இடங்கள் உள்ள நிலையில், ஆட்சியமைக்க இன்னும் 2 இடங்கள் தேவை என்ற நிலை உள்ளது. 2 இடங்களை வைத்துள்ள விசிக, தனது நிலைப்பாட்டை இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளது. 


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback