வாட்ஸ்அப்பில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி முழு விவரம்
வாட்ஸ்அப்பில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி
பிளஸ் 2 தேர்வு முடிவுகளை முதல் முறையாக வாட்ஸ்அப்பிலும் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்ட்டுள்ளது
78452 52525 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு ஹால்டிக்கெட் எண் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் அனுப்பினால் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
தமிழக மின் ஆளுமை முகமையின் உதவியுடன், இந்த ஆண்டு முதன்முறையாக வாட்ஸ்அப் மூலம் முடிவுகளைத் தெரிந்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு “Hi” என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பிபினால் தேர்வு முடிவுகள் வாட்ஸ்அப்பிற்கே வந்துவிடும்.
மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in மற்றும் results.digilocker.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
+2 ரிசல்ட்
78452 52525
Tags: தமிழக செய்திகள் தொழில்நுட்பம் புதுச்சேரி செய்திகள்