பெட்ரோல், டீசல் விலை ஒரே வாரத்தில் 2வது முறையாக உயர்வு! Petrol, diesel prices increased
பெட்ரோல், டீசல் விலை ஒரே வாரத்தில் 2வது முறையாக உயர்வு! Petrol, diesel prices increased
கடந்த மே 15ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில், இன்று மீண்டும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் கண்டுள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை ஒரே வாரத்தில் 2வது முறையாக உயர்த்தி அதிர்ச்சி கொடுத்த எண்ணெய் நிறுவனங்கள்!
மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் காரணமாகவும், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து இன்னும் சீராகாத காரணத்தாலும் எரிபொருள் தட்டுபாடு மற்றும் எரிபொருள் விலை உயர்வு என்பது உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.
மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் காரணமாகவும், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து இன்னும் சீராகாத காரணத்தாலும் எரிபொருள் தட்டுபாடு மற்றும் எரிபொருள் விலை உயர்வு என்பது உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 82 காசுகள் உயர்ந்து ரூ.104.49ஆகவும், டீசல் 86 காசுகள் உயர்ந்து ரூ.96.11ஆகவும் விற்பனை.
Tags: இந்திய செய்திகள்


