Breaking News

தமிழகம் முழுவதும் 17 IAS அதிகாரிகள் இடமாற்றம் - தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு 17 IAS officers transferred across Tamil Nadu

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் 17 IAS அதிகாரிகள் இடமாற்றம் - தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு 17 IAS officers transferred across Tamil Nadu





பதிவுத்துறை தலைவராக அருண் சுந்தர் தயாளன்  நியமனம்  செய்யப்பட்டுள்ளார்

வருவாய் துறை செயலாளராக பழனிச்சாமி  நியமனம்  செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி ஆணையராக சமீரன் IAS நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

பத்திரப் பதிவுத் துறை ஐ.ஜி. ஆக அருண் சுந்தர் தயாளன் IAS நியமிக்கப்பட்டுள்ளார். 

CMDA உறுப்பினர் செயலராக ராகுல் நாத் IAS நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் IAS - தமிழ் நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (MAWS) செயலாளராக ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.

கூட்டுறவுத் துறை மற்றும் உணவுத்துறை செயலாளராக அமுதா நியமனம்  செய்யப்பட்டுள்ளார்

நீர்வளத் துறை செயலாளராக சத்யபிரத சாகு நியமனம்  செய்யப்பட்டுள்ளார்

போக்குவரத்துத் துறை செயலாளராக S.J.சிரு  நியமனம்  செய்யப்பட்டுள்ளார்

எரிசக்தித் துறை செயலாளராக அணில் மேஷ்ரம்  நியமனம்  செய்யப்பட்டுள்ளார்

போக்குவரத்துத் துறை செயலாளராக வள்ளலார் IAS நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback