12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஆன்லைனில் உடனுக்குடன் தெரிந்துகொள்வது எப்படி முழு விவரம் TN 12th Result 2026
12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஆன்லைனில் உடனுக்குடன் தெரிந்துகொள்வது எப்படி முழு விவரம் TN 12th Result 2026
ரிசல்ட் பார்ப்பது எப்படி:-
https://apply1.tndge.org/dge-result-list
12 ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிவுகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள பள்ளிகல்விதுறை அதிகாரபூர்வ ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம்
வாட்ஸ் அப் மூலம் பார்க்க
பிளஸ் 2 தேர்வு முடிவுகளை முதல் முறையாக வாட்ஸ்அப்பிலும் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்ட்டுள்ளது
78452 52525 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு ஹால்டிக்கெட் எண் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் அனுப்பினால் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
தமிழக மின் ஆளுமை முகமையின் உதவியுடன், இந்த ஆண்டு முதன்முறையாக வாட்ஸ்அப் மூலம் முடிவுகளைத் தெரிந்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு “Hi” என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பிபினால் தேர்வு முடிவுகள் வாட்ஸ்அப்பிற்கே வந்துவிடும்.
ஆப் இன்ஸ்டால் செய்ய இங்கு கிளிக் செய்யவும்
https://play.google.com/store/apps/details?id=com.nic.hsc_results
result 12th
12 result
12 results
12th result 2026 date
tn results 2026
12th board result date 2026
12th board result 2026
12 board result
Tags: கல்வி செய்திகள்



