Breaking News

12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை வெளியிடப்படும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு 12th Result 2026

அட்மின் மீடியா
0

12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை வெளியிடப்படும் என அறிவிப்பு 12th Result 2026

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டுக்கான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்தத் தேர்வை 27,783 தனித்தேர்வர்கள் உட்பட மொத்தம் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வு எழுதி உள்ளனர்

தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9 :30 மணிக்கு  வெளியிடப்படும் எனவும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது

அரசுத் தேர்வுகள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.dge.tn.gov.in/ மூலம் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback