திருவாரூர் அருகே கீரிப்பிள்ளை கடித்து உயிரிழந்த சிறுவன் முழு விவரம்
திருவாரூர் அருகே கீரிப்பிள்ளை கடித்து உயிரிழந்த சிறுவன் முழு விவரம்
திருவாரூரில் மூன்று மாதங்களுக்கு முன்பு கீரிப்பிள்ளை கடித்த சிறுவன் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் புதுப்பால பகுதியைச் சேர்ந்த முத்து - தேவி தம்பதியினர் மகன் நவீன் வயது 7 அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1 வது படித்து வந்துள்ளார்
கீரிப்பிள்ளை கடித்த காயத்திற்கு முறையாக மருத்துவமனைக்கு செல்லாமல் அப்பகுதியில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் ஊசி போட்டிருந்தனர்
இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பல்ன் இன்றி இன்று சிறுவன் உயிரிழப்பு.
சிறுவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படாமல் சுகாதார ஆய்வாளர் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது.
Tags: தமிழக செய்திகள்
