அரையாண்டு தேர்வு விடுமுறை எத்தனை நாட்கள் முழு விவரம் இதோ Half Yearly Exam Leave
அரையாண்டு தேர்வு விடுமுறை எத்தனை நாட்கள் முழு விவரம் இதோ Half Yearly Exam Leave
தமிழக பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாதம் அரையாண்டு விடுமுறை வருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது
![]() |
டிசம்பர் 10 முதல் 23 வரை அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறுகின்றன. தேர்வுகள் முடிந்ததும், டிசம்பர் 24 முதல் ஜனவரி 4 வரை தொடர்ந்து 12 நாட்கள் விடுமுறையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது..
தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுககு 2025 டிசம்பர் 15ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளது.
6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கி, டிசம்பர் 23ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 10ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரையாண்டு விடுமுறை டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பிறகு, ஜனவரி 2ஆம் தேதி அரையாண்டு விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை
ஜனவரி 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருவதால், அடுத்த ஜனவரி 3 சனிக்கிழமை, ஜனவரி 4ஆம் தேதி ஞாயிற்று கிழமை என பொது விடுமுறை நாட்கள் வருகிறது. இதனால், ஜனவரி 2ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை இருக்கும் என கூறப்படுகிறது.
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்
