எஸ்.ஐ.ஆர் குறித்த சந்தேகங்களுக்கு ஹெல்ப்லைன் நம்பர் அறிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்
எஸ்.ஐ.ஆர் குறித்த சந்தேகங்களுக்கு ஹெல்ப்லைன் நம்பரை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்!
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் தொடர்பான படிவத்தைப் பூர்த்தி செய்வதில் சந்தேகம் ஏற்பட்டால், திமுக-வின் உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு, [8065420020] தேவையான வழிகாட்டுதல்களைப் பெற்றுக்கொள்ளலாம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.
இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முகாம் அலுவலகத்திலிருந்து இணைந்து பேசினார். மாவட்ட செயலாளர்கள் மட்டுமன்றி தொகுதி பார்வையாளர்கள், எம்.எல்.ஏ., எம்.பிமாரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
SIR வாக்காளர் பட்டியல் 2002 ல் உங்கள் பெயர் இருக்கா சரி பார்ப்பது எப்படி இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2025/11/sir-2002-direct-link-tamil-nadu-voter.html
எஸ்.ஐ.ஆர். படிவம் பூர்த்தி செய்வது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் முழு தகவல் இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2025/11/how-to-fill-voters-enumeration-form.html
வாக்காளர் கணக்கீட்டு படிவம் ஆன்லைன் மூலம் சமர்ப்பிப்பது எப்படி இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2025/11/sir-voters-enumeration-form-online-apply.html
SIR கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்வது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட விளக்கம் இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2025/11/sir-how-to-fill-out-india-election.html
வீடு மாறியவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைய என்ன செய்ய வேண்டும் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2025/11/blog-post_9.html
அப்போது எஸ்.ஐ.ஆர் குறித்து மக்கள் சந்தேகம் அல்லது தகவல் பெற்றால் தொடர்பு கொள்ள திமுக அமைத்துள்ள ‘வார் ரூம்’ தொலைபேசி எண்ணை அவர் அறிவித்தார். அண்ணா அறிவாலயத்தில் செயல்படும் ‘வார் ரூம்’ எண்: 08065420020 எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, பொதுமக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்பது கட்சியின் முக்கிய நோக்கமாக இருப்பதாக முதல்வர் வலியுறுத்தினார்.
தொடர்பு கொள்ள
08065420020
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
