நாளை முதல் கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிப்பு..!!
நாளை முதல் கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிப்பு..!!
நாளை (நவ.10) மாலை 5 மணி முதல் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் மாநிலங்களுக்கு இடையே ஆம்னி பேருந்துகளை இயக்க மாட்டோம் என 7 சங்கங்கள் அறிவிப்பு
தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாதுசாலை வரி பிரச்சனை காரணமாக கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு நாளை மாலை 5 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது; அனைத்து மாநிலங்களை சேர்ந்த ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.
ஆல் இந்தியா டூரிஸ்ட் பர்மிட்படி, அண்டை மாநில பஸ்களுக்கு சாலை வரி வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த முடிவை எடுத்துள்ளனர். மேலும், அண்டை மாநில அரசுகளுடன் தமிழக அரசு பேசி தீர்வு காண வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்
