Breaking News

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து விபத்து வெளியான சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து விபத்து



இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே ஏற்பட்ட கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான முக்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

மேலும் கார் வெடிப்பின் நேரமும், அதன் தாக்கத்தையும் தெளிவாகக் காட்டும் இந்த சிசிடிவி காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

செங்கோட்டை அருகே உள்ள சிக்னலில் ரெட் சிக்னல் காரணமாக மெதுவாகச் சென்ற கார், தீடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. 

இந்த வெடிப்பு சரியாக இரவு 7.02 மணிக்கு நடந்தாக அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. 

இந்த கொடூரச் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 20-க்கும் மேற்பட்டவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/ANI/status/1988156411889774840

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback