பிரபல தமிழ் திரைப்பட நடிகர் அபிநய் திடீர் மரணம்
அட்மின் மீடியா
0
BREAKING: நடிகர் அபிநய் காலமானார்
தனுஷ் நடிப்பில் வெளிவந்த 'துள்ளுவதோ இளமை' படத்தில் அறிமுகமாகி பிரபலமடைந்த நடிகர் அபிநய் (44) உடல்நலக்குறைவால் காலமானார்.
கடந்த சில மாதங்களாக கல்லீரல் பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சற்றுமுன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அண்மையில், இவரது சிகிச்சைக்கு நடிகர் தனுஷ் பண உதவி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது
Tags: தமிழக செய்திகள்