Breaking News

தீபாவளிக்கு அடுத்த நாள் செவ்வாய்கிழமை விடுமுறையா? முழு விவரம்

அட்மின் மீடியா
0

தீபாவளிக்கு அடுத்த நாளை விடுமுறை வருமா ?

தீபாவளி பண்டிகை வரும் 20-ஆம் தேதி திங்கட் கிழமை வருகின்ற நிலையில், அக்டோபர் 18-ம் தேதி சனிக்கிழமை, 19-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மற்றும் 20-ஆம் தேதி திங்கட் கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து , 21-ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதாவது, பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் மகிழ்ச்சியுடன் பண்டிகைகளை கொண்டாடிவிட்டு திரும்ப வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு விடுமுறை வழங்குவது வழக்கம். 

அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் மாணவர்களும், ஊழியர்களும் உள்ளனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback