டிகிரி படித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் 5800 காலியிடங்கள் உடனே விண்ணப்பியுங்கள்
இந்திய ரயில்வேயில் மொத்தம் 5 ஆயிரத்து 800 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இந்தப் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஆரம்ப சம்பளமாக மாதம் ரூ.25,500 முதல் ரூ.35,400 வரை வழங்கப்படும்.
பணி:-
டைப்பிஸ்ட்,
ஸ்டேஷன் மாஸ்டர்,
டிக்கெட் சூப்பர்வைசர்,
ஜூனியர் அக்கவுண்ட் அஸிஸ்டண்ட்,
சரக்கு ரெயில் மேலாளர்,
சீனியர் கிளர்க்,
தட்டச்சர் மற்றும் போக்குவரத்து உதவியாளர்.
கல்வித் தகுதி:-
ஏதாவது ஒரு பட்டப் படிப்பை முடித்திருந்தால் போதுமானது.
வயது வரம்பு:-
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வயது வரம்பில் மூன்று ஆண்டு தளர்வுகளும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கு 5 ஆண்டுகள் தளர்வுகளும் அளிக்கப்படும்.
விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 21.10.2025
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
20-11-2025
விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.rrbchennai.gov.in/
Tags: வேலைவாய்ப்பு