கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு விண்ணப்பிப்பது எப்படி 2025
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
வட்டாட்சியர் அலுல நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
நாமக்கல் மாவட்ட வருவாய் அலகில் நாமக்கல் வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட தகுதிவாய்ந்த நயர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறும் பொருட்டு 18.07.2025 அன்று பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டது.
இந்நேர்வில் அரசு வழிகாட்டுதலை பின்பற்றி, தற்போது வயது வரம்பில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பத்திரிக்கை செய்தி) நாள்: 18.07,2025-இன்ப ஏற்கனவே விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்கள் மறுபடியும் விண்ணப்பிக்க தேவையில்லை) கீழே கொடுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு, கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பிற்குட்பட்ட நபர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
Namakkal
கல்வித்தகுதி
தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் தேர்வில் (SSLC-Secondary School Leaving Certificate Examination) தமிழ் ஒரு பாடமாகக் கொண்டு தேர்வு எழுதப்பட்டிருக்க வேண்டும். (குறிப்பு: SSLC- (Secondary School Leaving Certificate Examination) மதிப்பெண் பட்டியல் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்) (குறைந்தபட்ச கல்வித்தகுதி ) பத்தாம் வகுப்பு தோல்வி
இதர தகுதிகள்
1.விண்ணப்பதாரர் அந்த வட்டத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். 2.தமிழில் பிழையின்றி எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். 3.காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராமத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அக்கிராம பணியிடத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு:-
13.09.2021 படி குறைந்தபட்ச வயது 21 வயது நிறைவு செய்திருக்க வேண்டும் அதிகபட்ச வயது: 32 வயது - இதர வகுப்பினர்.
37* வயது - பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் /பட்டியலினத்தவர் / பழங்குடியினர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு - அதிகபட்ச வரம்புடன் 10 ஆண்டுகள் கூடுதலாக கணக்கில் . (Tamilnadu Government Servants (Conditions of Service) Act-2016)
முன்னாள் இராணுவத்தினருக்கு. 48 வயது - இதர வகுப்பினர்.
53 வயது - பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்/ பட்டியலினத்தவர்/. (Tamilnadu Government Servants (Conditions of Service) Act-2016)
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் மேற்படி பணிக்கான விண்ணப்ப படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்து உரிய ஆவண இணைப்புகளுடன் சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளித்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.10.2025
Tags: வேலைவாய்ப்பு