புஸ்ஸி ஆனந்த் உடன் இருப்பவர் பாஜகவைச் சேர்ந்தவர் என பரவும் வதந்தி உண்மை என்ன முழு விவரம் இதோ
புஸ்ஸி ஆனந்த் உடன் இருப்பவர் பாஜகவைச் சேர்ந்தவர் என பரவும் வதந்தி உண்மை என்ன முழு விவரம் இதோ
டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் விஜய் கட்சியை பதிவு செய்வதற்காக சென்ற புஸ்ஸி ஆனந்த் உடன் இருப்பவர் பாஜகவைச் சேர்ந்த பிரகாஷ் எம் சாமி எனக் கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது
பரவும் செய்தி:-
உண்மையை நீங்கள் எத்தனை ஆழம் தோண்டி புதைத்தாலும் அது வெளி வந்தே தீரும் ...திரு விஜய் அவர்களின் பின்புலத்தில்பாசிசம்..கருப்புக் கோட் போட்டவர் பிரகாஸ் எம்.சாமி…பிஜேபி யின் தேசிய லீகல் அணி முன்னணி பொறுப்பாளர்
உண்மை என்ன:-
புஸ்ஸி ஆனந்த் உடன் இருப்பவர் பாஜகவைச் சேர்ந்த பிரகாஷ் எம் சாமி என்பது தவறான தகவல்.
அந்த புகைப்படத்தில் இருப்பவர் தமிழக வெற்றிக்கழக பொருளாளர் வழக்கறிஞர் வெங்கட்ராமன் என்பவர் ஆவார்
வழக்கறிஞர் வெங்கட்ராமன் மற்றும் பிரகாஷ் எம் சாமி இருவரும் வெவ்வேறு நபர்கள் என்பது தான் உண்மை
தமிழக வெற்றிக்கழக முதல் மாநாடு விக்ரவாண்டியில் நடந்தது அப்போது கட்சியின் பொருளாளர் வழக்கறிஞர் வெங்கட்ராமன் அவர்கள் கட்சியின் உறுதிமொழியினை வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர் அதன் வீடியோ கீழே உள்ள லின்ங்கில் உள்ளது
அட்மின் மீடியா ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.youtube.com/live/9mD8gIft4IU?si=kWNouEyMs1-RkLWH
Tags: FACT CHECK அரசியல் செய்திகள் மறுப்பு செய்தி

