Breaking News

தமிழக அரசின் இலவச அழகுக்கலைப் பயிற்சி முழு விவரம்

அட்மின் மீடியா
0
தமிழக அரசின் இலவச அழகுக்கலைப் பயிற்சி முழு விவரம்

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் Groom India Salon & Spa Pvt Ltd இணைந்து வழங்கும் இலவச அழகுக்கலைப் பயிற்சி 

மேற்படிப்பு படிக்க இயலாத மாணவர்களுக்கு வேலை திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் இத்திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.

தகுதி: 10ம் வகுப்பு முதல்

வயது: 18 வயது முதல் 35 வயது வரை.

Courses:

1. Beauty Therapy

2. Ladies Hairdressing

3. Makeup

4. Barbering

o அரசு சான்றிதழ்

o மாத ஊதியம் 16000 முதல் 20000 வரை

o படித்தவுடன் அனைவருக்கும் வேலை வாய்ப்பு

o சுய தொழில் துவங்க அரசு மானிய வங்கி கடன் உதவி

o தகுதி அடிப்படையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு

பயிற்சி அளிக்கப்படும் இடங்கள்:

இராயபேட்டை, 
ஆலப்பாக்கம், 
பூந்தமல்லி, 
கொளத்தூர், 
திருமுல்லைவாயில், 
கோவை, 
திருநெல்வேலி, 
மதுரை, 
வேலூர், 
விழுப்புரம், 
செங்கல்பட்டு, 
திருவள்ளூர்,
ஈரோடு, 
கரூர், 
ஏற்காடு.

தொடர்புக்கு

8072828762

9025808570

Give Us Your Feedback