Breaking News

திமுக முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் திடீர் மரணம்

அட்மின் மீடியா
0
முன்னாள் எம்எல்ஏவும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் காலமானார்


திருப்பதியில் தனது மகனின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அங்கேயே அவர் உயிரிழந்தார். இன்று காலை தான் அவரது இளைய மகனின் திருமணம் முடிந்த நிலையில், மாலையில் மாரடைப்பால் உயிரிழந்தார். இன்று காலை அவரது உடல் கோவை கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback