ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிவா என்ற வழக்கறிஞர் கைது முழு விவரம்
அட்மின் மீடியா
0
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிவா என்ற வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்
கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் சிவா ரவுடி சம்போ செந்தில் உடன் தொடர்பில் இருந்துள்ளார் ரவுடி சம்போ செந்தில் வழக்கறிஞர் சிவா மூலம் பண பரிவர்த்தனையில் ஈடுபட்டு உள்ளார் எனவும் வழக்கறிஞர் சிவா மூலமாக கொலையாளிகளுக்கு பணம் கை மாறியது கண்டுபிடிக்கபட்டதன் அடிப்பைடில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 17வது நபராக வழக்கறிஞர் சிவா கைது செய்யப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், திருவேங்கடம் என்ற நபர் தப்பியோட முயன்றதற்காக சமீபத்தில் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
Tags: அரசியல் செய்திகள்