Breaking News

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் 500 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் TNEB TANGEDCO Recruitment 2024

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் 500 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.



பணி:-

1. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்

2. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்

3. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங்

4. கணினி பொறியியல் / தகவல் தொழில்நுட்பம்

5. சிவில் இன்ஜினியரிங் 

6. மெக்கானிக்கல் இன்ஜினியரிங்

கல்வி தகுதி:-

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டிப்ளமோ இன்ஜினியரிங் அல்லது டெக்னாலாஜி (Full time) அல்லது தொடர்புடைய பிரிவை எடுத்து படித்து இருக்க வேண்டும்.  Diploma in Engineering or Technology (Full time) in relevant discipline. – Passed During 2020, 2021, 2022 & 2023 Batch

2020 முதல் 2023 பேட்ச்சில் பாஸ் ஆகி இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 

10.07.2024

விண்ணப்பிக்க கடைசி நாள்: 

31.07.2024

ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.nats.education.gov.in/

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

http://boat-srp.com/wp-content/uploads/2024/07/TANGEDCO_NOTIFICATION_DIPLOMA_APP_SELECTION.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback