Breaking News

பைக்கில் சென்ற நபர் திடீரென தடுமாறி பேருந்து முன் விழ சாமர்த்தியமாக செயல்பட்ட டிரைவர் உயிர்தப்பிய இளைஞர் வீடியோ காட்சிகள்

அட்மின் மீடியா
0

பைக்கில் சென்ற நபர் திடீரென தடுமாறி பேருந்து முன் விழ சாமர்த்தியமாக செயல்பட்ட டிரைவர் உயிர்தப்பிய இளைஞர் வீடியோ காட்சிகள்




கேரளா- கோழிக்கோடு, முக்கம் புல்பரம் சாலையில் பைக்கில் சென்ற நபர் திடீரென கீழே விழுந்ததைக் கண்ட பேருந்து ஓட்டுநர், நொடிப்பொழுதில் சாமர்த்தியமாக செயல்பட்டதால் இளைஞர் உயிர்தப்பிய வீடியோ காட்சிகள்

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/TNRepublicnews/status/1804821352529920373

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback