Breaking News

மக்கள் வெள்ளத்தில் மிதந்து சென்ற ஈரான் அதிபர் இறுதி ஊர்வலம் வீடியோ பார்க்க

அட்மின் மீடியா
0

 மக்கள் வெள்ளத்தில் மிதந்து சென்ற ஈரான் அதிபர் இறுதி ஊர்வலம் வீடியோ பார்க்க 

ஈரானின் ஜோல்பா நகருக்கு அருகில் உள்ள மலைப் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்ததில்,இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi), மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் (Hossain Ameer Abdullah) ஆகியோர்  உயிரிழந்திருந்தனர்.

மேலும், ஈரானின் (Iran) 14 வதுஅதிபர் தேர்தல்ஜூன் 28 ஆம் திகதி நடைபெறும் என்று ஈரானின் அரசாங்கம் திங்களன்று முடிவு செய்ததாக அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான IRNA தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஈரான் அதிபர் மற்றும் அமைச்சர்களின் இறுதி ஊர்வலம் நேற்று நடைபெற்றது , மக்கள் வெள்ளத்தில் மிதந்து சென்ற ஈரான் அதிபர் இறுதி ஊர்வலம் வீடியோ பார்க்க  

கிளிக் செய்யவும்கிளிக் செய்யவும்

https://x.com/s_m_marandi/status/1792928548379914620

கிளிக் செய்யவும்கிளிக் செய்யவும்

https://x.com/jacksonhinklle/status/1792951293381673033

கிளிக் செய்யவும்கிளிக் செய்யவும்

https://x.com/IranObserver0/status/1792981685417419177

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback