Breaking News

அமேசான் காட்டில் 26 அடி நீளம் கொண்ட உலகிலேயே மிகப்பெரிய அனகோண்டா பாம்பு வைரல் வீடியோ freek vonk anaconda

அட்மின் மீடியா
0

26 அடி நீளம் கொண்ட உலகிலேயே மிகப்பெரிய அனகோண்டா பாம்பு வைரல் வீடியோ

அமேசான் காட்டில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் ஆராய்சியாளர் ப்ரீக் வோங்க் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகப்பெரிய அனகோண்டா பாம்பின் வீடியோவை பகிர்ந்துள்ளார்.


அதில் நீருக்கு அடியில் சுமார் 26 அடி நீளம் கொண்ட அனகோண்டாவின் தலை முதல் வால் வரை காட்டுகிறார். சுமார் 8 மீட்டர் நீளம் மற்றும் 200 கிலோவுக்கு மேல் எடை மற்றும் பெரிய தலையுடன் காணப்படுகிறது. இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது உலகிலேயே மிகப்பெரிய பாம்பு என தெரிவித்துள்ளார்.


வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.instagram.com/p/C3hFd1sNlGU/?img_index=1

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback