Breaking News

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 10 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் power shutdown tomorrow

அட்மின் மீடியா
0

தமிழக துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக அக் 10 ம் தேதி மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 10 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown tomorrow

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. 

பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும் 

அதன்படி இன்றைய தினம் தமிழகத்தில்  எந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 4 மணிவரை மின் தடை ஏற்படும் என்பது  பற்றி தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் மின் தேவையை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுங்கள்.பெரம்பலூர் மாவட்டம்:-

பெரம்பலூர் கோட்டம் A.மேட்டூர் துணை மின் நிலையத்தில் 10-10-23 அன்று மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இத்துணை மின்நிலையம் மூலம் பயன்பெறும் பகுதிகளில் காலை9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும்வரை மின்விநியோகம் இருக்காது 

சேலம் மாவட்டம்:-

கருப்பூர் துணை மின் நிலையத்தில் 

மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 10 ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கருப்பூர், கரும்பாலை, தேக்கம்பட்டி, செங்கரடு, மேட்டுபதி, புதூர், சங்கீதப்பட்டி, வெள்ளாளப்பட்டி, காமலாபுரம், எட்டுக்குட்டப்பட்டி, கருத்தா னூர், சக்கர செட்டிப்பட்டி, செக்காரப்பட்டி, புளியம்பட்டி, நாராயணம்பா ளையம், ஆணைகவுண்டம்பட்டி, ஹவுசிங்போர்டு, மாங்குப்பை, சாமிநாயக்கன்பட்டி, செல்லப்பிள்ளை குட்டை, வெத்தலைக்காரனூர், கோட்டக்கவுண்டம்பட்டி, பாகல்பட்டி, மாமாங்கம், சூரமங்கலம், ஜங்ஷன், புதிய பஸ் நிலையம், 5 ரோடு, குரங்குசாவடி, நரசோதிப்பட்டி, வெள்ளக்கல்பட்டி, பாரதி நகர், சீனிவாச நகர், ரெட்டியூர் மற்றும் நகரமலை அடிவாரம் ஆகிய பகுதியில் மின் விநியோகம் இருக்காது. 

உடையாபட்டி துணை மின் நிலையத்தில் 

மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 10 ம் தேதி நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் 5 மணி வரை உடையாபட்டி, அம்மாபேட்டை காலனி, வித்யா நகர், அம்மாபேட்டை, காந்தி மைதானம், பொன்னம்மா பேட்டை, தில்லை நகர், அயோத்தியாபட்டணம், வரகம்பாடி, கந்தாஸ்தரமம், தாதம்பட்டி, மேட்டுப்பட்டி தாதனூர், வீராணம், குப்பனூர், வலசையூர் ஆகிய பகுதியில் மின்வினியோகம் இருக்காது.

நங்கவள்ளி துணை மின் நிலையத்தில் 

மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 10 ம் தேதி நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் 5 மணி வரைநங்கவள்ளி, வனவாசி, வீரக்கல், சுரப்பள்ளி, குட்டப்பட்டி, சோரகை, மானாத்தாள், குப்பம்பட்டி, சீரங்கனூர், மல்லிக்குட்டை, பைப்பூர், பெரிய வனவாசி, சாணாரப்பட்டி, தானாவதியூர், செல்லக்கல் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது. 

திருச்சி மாவட்டம்:-

திருச்சி கம்பரசம்பேட்டை மற்றும் மெயின் கார்டுகேட் துணைமின்நிலையங்களில் 

பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் திருச்சி - கரூர் பைபாஸ்ரோடு, பழைய கரூர் ரோடு. விஎன் நகர், மேலச்சிந்தாமணி, கீழச்சிந்தாமணி, சத்திரம் பேருந்து நிலையம், மெயின்கார்டுகேட் சிங்காரத்தோப்பு, நந்திகோயில்தெரு, ஓடத்துறை, வடக்கு ஆண்டார்வீதி, தேவதானம்,சங்கரன்பிள்ளை ரோடு. சஞ்சீவிநகர், சர்க்கார்பாளையம், கோட்டை ஸ்டேஷன் ரோடு, உறையூர் சாலைரோடு, வாத்துக்கா ரத்தெரு, கீரைக்கொல்லைத்தெரு, குறத்தெரு, நவாப் தோட்டம், மின்னப்பன் வீதி, லிங்கநகர், மருதாண்டாக் குறிச்சி, மல்லியம்பத்து, சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம், சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை காவேரிநகர், முத்தரசநல்லூர், முருங்கப்பேட்டை பழூர், அல்லூர், ஜீயபுரம், திருச்செந்துறை, கலெக்டர்வெல், பொன்மலை, எச்ஏபிபி குடிநீரேற்று நிலையங்கள், சஞ்சீவிநகர், சர்க்கார்பாளையம், அரியமங்கலம், பனையகுறிச்சி, முல்லக்குடி, ஒட்டக்குடி, வேங்கூர், அரசங்குடி, நடராஜபுரம், தோகூர் ஆகிய பகுதிகளில் காலை 9:45 முதல் மாலை 4:00 மணிவரை மின்வினியோகம் இருக்காது 

அதவத்தூர் துணை மின் நிலையத்தில் 

போசம்பட்டி,கொய்யாதோப்பு, போதாவூர், புலியூர், எட்டரை, வியாழன்மேடு, கோப்பு, தாயனூர், மல்லியம்பத்து, வாசன் நகர், குழுமணி, அதவத்தூர் சந்தை, முத்து பிளாட், சுண்ணாம்புக்காரன்பட்டி, பள்ளக்காடு, மன்ஜான்கோப்பு, கீரிக்கல் மேடு, செவகாடு, ஒத்தக்கடை,செங்கற்சூலை,வாசன்வேலி, சிவந்தநகர்,இனியானூர், சரவணபுரம், சாந்தாபுரம், வாசன்சிட்டி, அல்லித்துறை, நாச்சிகுறிச்சி,சோமரசம்பேட்டை, அதவத்தூர், சாய்ராம் அடுக்குமாடி குடியிருப்பு, வயலூர், பேரூர், மேலப்பட்டி,கீழவயலூர், முள்ளிக்கரும்பூர், புங்கனூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9. 45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. 

துவாக்குடி துணை மின் நிலையத்தில் 

நேரு நகர், அண்ணாவளைவு, ஏ.ஓ.எல்., அக்பர் சாலை, அசூர், அரசு பாலிடெக்னிக், எம்.டி.சாலை, ராவுத்தன் மேடு, பெல் நகர், இந்திரா நகர்,பெல் டவுன்ஷிப்பில் சி, ஆர் மற்றும் பி.எச்.செக்டார், தேசிய தொழிநுட்பக் கழகம், துவாக்குடி மற்றும் துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பர்மாநகர், தேவராயநேரி, பொய்கைக்குடி ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

துறையூர் துணை மின் நிலையத்தில் 

துறையூர் துறையூர், முருகூர், கோணப்பாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூர், சிக்கத்தம்பூர்பாளையம், சேருகாரன்பட்டி, ஒக்கரை, கீரம்பூர், சொரத்தூர், மேலகுன்னுப்பட்டி, நாகலாபுரம், கோம்பைபுதூர், செங்காட்டுப்பட்டி, சிங்களாந்தபுரம், காளியாம்பட்டி, நல்லவண்ணிப்பட்டி, பகளவாடி, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு,அம்மாப்பட்டி, முத்தயம்பாளையம், நல்லியம்பாளையம், புளியம்பட்டி, கரட்டாம்பட்டி, காளிப்பட்டி, பெருமாள்மலை அடிவாரம், கிழக்குவாடி, கீழக்குன்னுப்பட்டி, சித்திரப்பட்டி, கொல்லப்பட்டி, எரகுடி, வெங்கடேசபுரம், களிங்கமுடையான்பட்டி ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது 

விழுப்புரம் மாவட்டம்:-

கஞ்சனூர் துணை மின்நிலையத்தில் நாளை 10 ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்

வேம்பி, நேமூர், முட்டத்தூர், செ. குன்னத்தூர், கஞ்ச னூர், சங்கீதமங்கலம், பழையகருவாட்சி, புதுகருவாட்சி, நகர், சி. என். பாளையம், நங்காத்தூர், செ. புதூர், பூண்டி, ஏழுசெம்பொன், அன்னியூர், தென்பேர், வெள்ளேரிப்பட்டு, சித்தேரி, அடங்குணம், திருக்குணம், கொசப்பாளையம், பனமலைப் பேட்டை, வெள்ளையாம்பட்டு, புதுப்பாளையம், நந்திவாடி, நரசிங்கனூர், மண்டகப்பட்டு, ஈச்சங்குப்பம், அசோகபுரி, செ. கொளப்பாக்கம், குண்டலப்புலியூர் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது

திருவாரூர் மாவட்டம்:-

திருத்துறைப்பூண்டி உட்கோட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 10-ந் தேதிகாலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருத்துறைப்பூண்டி, வேலூர், பாண்டி, குன்னலூர், இடையூர், சங்கேந்தி, உதயமார்த்தாண்டபுரம், கோட்டூர், விளக்குடி, பள்ளங்கோயில், ஆழிவளம், ஆண்டாங்கரை, குன்னூர், கொறுக்கை, கொக்கலாடி, பெருகவாழ்ந்தான், பாலையூர், சித்தமல்லி பெருவிடைமருதூர், நாணூர், தேவதானம், சிறுகளத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. 

மயிலாடுதுறை மாவட்டம்:-

எடமணல், விழுதலைக்குடி, ராதா நல்லூர், திருமுல்லைவாசல், தாழந் தொண்டி, ஆமபள்ளம்,கூட்டு குடிநீர் தொட்டி, தரங்கம்பாடி சாந்தங்குடி குட்டியாண்டியூர் வெள்ளக்கோவில் பெருமாள் பேட்டை மாணிக்கபங்கு ஆனைக்கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5.00 மணி வரையும் மின்சாரம் நிறுத்தப்படும்

வேலூர் மாவட்டம்:-

சத்துவாச்சாரி மற்றும் தொரப்பாடி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக 10 ம்தேதி காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணிவரை 

சத்துவாச்சாரி பேஸ்-1, 2, 3, 4, 5, அன்புநகர், ஸ்ரீராம் நகர், டபுள்ரோடு, வள்ளலார், ரங்காபுரம், அலமேல்ரங்காபுரம், சைதாப் பேட்டை, சி.எம்.சி. காலனி, எல்.ஐ.சி. காலனி, காகிதப்பட்டறை, இ.பி.நகர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகள்.

தொரப்பாடி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட சித்தேரி, தென்றல் நகர், இடையன்சாத்து, பென் னாத்தூர், ஆவாரம்பாளையம், அரியூர், தொரப்பாடி, ஜெயில் குடியிருப்பு,எழில் நகர், டோல்கேட், அண்ணாநகர், சங்க ரன்பாளையம், சாயிநாதபுரம், குப்பம், விருப்பாட்சிபுரம், ஓட்டேரி, பாகாயம், இடையம்பட்டி, சாஸ்திரிநகர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தப்படும்

திருநெல்வேலி மாவட்டம்:-

மானூர் துணை மின் நிலைய பகுதிகளான மானூர், மாவடி, தெற்கு பட்டி, களக்குடி, எட்டாங்குளம், கானார்பட்டி, பிள்ளையார் குளம், குறிச்சி குளம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மேலும் விவரங்களுக்கு:-

உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ? 

மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2023/06/tangengo.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback