Breaking News

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று 03-10-2023 விடுமுறை

அட்மின் மீடியா
0

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று (03-10-2023) விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர்கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் உத்தரவிட்டார்.




Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback