தமிழ்நாடு அஞ்சல் துறை பணிக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்க்கு - வெளியானது தகுதி பட்டியல் | India Post GDS Result 2023 | India Post GDS Merit List 2023
GDS/ BPM/ ABPM பதவிகளுக்கான இந்திய அஞ்சல் GDS முடிவுகள் 2023 தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கைகள் இந்தியா போஸ்ட் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
இந்தியா அஞ்சல்துறையில் கிராமின் தக் சேவக் பதவி GDS 30041 காலியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதிபட்டியல் மாநில வாரியாக வெளியிடப்பட்டுள்ளது
இந்திய அஞ்சல் GDS முடிவுகள் 2023 தற்போது அதிகாரபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் ஆவண சரிபார்ப்பிற்காக அழைக்கப்படுவார்கள். மேலும், மணிப்பூர் மாநிலத்தில் இணைய வசதிகள் நிறுத்தப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களின் பட்டியல் தனித்தனியாக அறிவிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
https://indiapostgdsonline.cept.gov.in/DocSpecialVerifyList_1/Tamilnadu_DV_List1.pdf
LIST 2
https://indiapostgdsonline.cept.gov.in/DocSpecialVerifyList_2/Tamilnadu_DV_List2.pdf
LIST 3
https://indiapostgdsonline.cept.gov.in/DocSpecialVerifyList_3/Tamilnadu_DV_List3.pdf
LIST 4
https://indiapostgdsonline.cept.gov.in/DocVerifyShd2List_1/Tamilnadu_DV_List1.pdf
Tags: வேலைவாய்ப்பு