Breaking News

தமிழகத்தில் செப் 5 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் தெரிந்து கொள்ள power cut

அட்மின் மீடியா
0

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 5 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown tomorrow

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. 

பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும் 

அதன்படி இன்றைய தினம் தமிழகத்தில்  எந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்பது  பற்றி தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் மின் தேவையை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுங்கள்.


சென்னை மாவட்டம்;-

மயிலாப்பூர்:-

கிரீம்ஸ் அஜீஸ் முல்க் 1 முதல் 5-வது அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு, சாகிப் தெருக்கள், மாடல் ஸ்கூல் ரோடு, அழகிரி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.

தாம்பரம்:-

பள்ளிக்கரணை அசாம் பவன், ஒடிசா பவன், வேளச்சேரி மெயின் ரோடு, ராம் நகர் தெற்கு, கணேஷ் அவென்யூ, அஷ்ட லட்சுமி அவென்யூ, ராஜலட்சுமி நகர், ஐ.ஐ.டி. காலனி, பரசுராம் நகர், மனோகர் நகர், பவானியம்மன் கோவில் தெரு, பெல் முடிச்சூர் மணிமங்கலம் மெயின் ரோடு, முல்லை நகர், கிருஷ்ண நகர், மகாலட்சுமி நகர், கம்பர் அவென்யூ, குமரன் நகர்.ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்

திருநெல்வேலி மாவட்டம்:-

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மானூர் சுற்று வட்டார பகுதிகளில் செப்டம்பர் 5ம்தேதி மின்தடை ஏற்படும்

மானூர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட மானூர், மாவடி, தெற்குபட்டி, களக்குடி, எட்டாங்குளம், கானார்பட்டி, பிள்ளையார்குளம், குறிச்சிகுளம் ,பணகுடி, லெப்பைகுடியிருப்பு, படிபவனம், குமந்தான், காவல்கி னறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தபனை, கடம் பன்குளம் மற்றும் பக்கத்து கிராமங்கள். ஆகிய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 5ம்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

விருதுநகர் மாவட்டம்:-

ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள தொட்டியபட்டி துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக  புதுப்பட்டி, கோதை நாச்சியார்புரம், கொத்தங்குளம், தொட்டியபட்டி, முத்துராமலிங்கபுரம், அழகாபுரி, கலங்காபேரி புதூர், ராஜீவ்காந்தி நகர், இ.எஸ்.ஐ. காலனி, வேட்டை பெருமாள் கோவில், விஷ்ணு நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. 

மதுரை மாவட்டம்:-

விளாங்குடி, பாத்திமா கல்லூரி, பரவை மார்க்கெட், கூடல்நகர், ரமிலா நகர், வானொலி நிலையம், TNHB துறைகள், சிக்கந்தர் சாவடி, மிளகரணை, தினமணி நகர், கோயில் பாப்பாகுடி, கௌரி நகர், சோலைமலை தியேட்டர், BSNL டேங்க், ஹோட்டல் ஜிஆர்டி, மேலமாசி, வடக்கு தெரு, மாப்பாளையம், எல்லீஸ் நகர், அன்சாரி 1 முதல் 7வது தெரு, வைத்தியநாதபுரம், ரயில்வே காலனி, கென்னட் மருத்துவமனை, பழங்காநத்தம்

தருமபுரி மாவட்டம்:-

பூதநத்தம், குண்டல்மடுவு, எம்.என்.ஹள்ளி, கத்திரிபுரம், ராமியனஹள்ளி சிந்தல்பாடி, ஆத்தூர், அய்யம்பட்டி, பாலசாமிதுயிரம், தத்தனூர், புதூர், குருபரஹல்லி, துரிஞ்சிஹள்ளி, கோட்டபுயனூர், கந்தகவுன், சோலைக்கோட்டை, மூக்கனூர், செம்மனஹள்ளி, பன்னந்தூர், வெள்ளோலை, லாலாக்கோட்டை, நீலாபுரம், ராஜபேட்டை, குண்டு செட்டிபட்டி, நடுப்பட்டி, குரும்பட்டி, செட்டிகரை, கோம்பை, சோலைக்கோட்டை, மூக்கனூர், செம்மனஹள்ளி, பண்ணந்தூர், வெள்ளோலை, லாலாக்கோட்டை, நீலாபுரம், ராஜபேட்டை, குண்டு செட்டிப்பட்டி, நடுப்பட்டி, குரும்பட்டி, செட்டிகரை, கோம்பை, நெசவாளர் காலனி, மத்திகோன்பாளையம், சிஏ கோயில், வடுகபாளையம், ஆலம்பாளையம், புதுப்பாளையம், செங்காளிபாளையம்.

,மயிலாடுதுறை மாவட்டம்:-

கடலங்குடி,வானதிராஐபுரம், சோழம்பேட்டை, மாப்படுகை, கோழிகுத்தி, முருகமங்கலம்,திருமணஞ்சேரி ஆலங்குடி மற்றும்அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5.00 மணி வரையும் மின்சாரம் நிறுத்தப்படும்

சிவகங்கை மாவட்டம்:-

மதகுபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. 

இதனால் மதகுபட்டி ஐ.டி.ஐ., அலவா கோட்டை, சிங்கினிப்பட்டி, அம்மாச்சி பட்டி, நாமனூர், உசிலம்பட்டி, அழகமாநேரி, திருமலை, கள்ளராதினிபட்டி, வீரப்பட்டி, கீழப்பூங்குடி, பிரவலூர், பேரணிப்பட்டி, ஒக்கூர், கீழமங்கலம், காடனேரி, அம்மன்பட்டி, நகரம்பட்டி, காளையார்மங்கலம், கருங்காப்பட்டி, கருங்காலக்குடி, அண்ணா நகர், பர்மா காலனி, நாலுகோட்டை அரளிக்கோட்டை ஜமீன்தார்பட்டி, ஆவத்தரான்பட்டி, கணேசபுரம், ஏரியூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

திண்டுக்கல் மாவட்டம்:-

தாடிக்கொம்பு துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. 

இதனால் தாடிக்கொம்பு, கிரியாம்பட்டி, சத்திரப்பட்டி, இன்னாசி புரம், உண்டார்பட்டி, தவசிகுளம், மறவபட்டி, அகரம், சுக்காம்பட்டி, உலகம் பட்டி, அலக்குவார்பட்டி, கள்ளிப்பட்டி, சில்வார்பட்டி, மல்லனம்பட்டி, கோட்டூர் ஆவாரம்பட்டி, அழகுபட்டி, விட்டல்நாயக்கன்பட்டி, கஞ்சிப்பட்டி, ஏ.புதுக்கோட்டை, உள்ளிட்ட ஊர்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் மின்வினியோகம் இருக்காது

புதுச்சேரி மாநிலம்:-

புதுவை கிழக்கு கடற்கரை சாலை மின்பாதையில் பாராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் காலை 10 முதல் மாலை 4 மணி வரை மகாலட்சுமி நகர், வி.பி.சிங் நகர், கோரிமேடு காவலர் குடியிருப்பு ஒரு பகுதி, ஸ்ரீராம் நகர், ராதாகிருஷ்ணன் நகர், ஆனந்தா நகர், கதிர்காமம் ஒரு பகுதி, மீனாட்சிபெட் ஒரு பகுதி, வீமன் நகர் ஒரு பகுதி, அமிர்தா நகர், திலாசுப்பேட்டை, ஞானதியாகு நகர், ராகவேந்திர நகர்,பேட்டையான்சித்திரம், திலகர் ஒரு பகுதி, காந்தி நகர் ஒரு பகுதி, கவுண்டன் பாளையம் ஒரு பகுதி, கஸ்தூரிபாய் நகர், தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை ஒரு பகுதி, சீனுவாசபுரம் கிருஷ்ணா நகர், பழனிராஜா உடையார் நகர், மகாத்மா நகர், லட்சுமி நகர், சேத்திலால் நகர்,மேற்கு கிருஷ்ணா நகர், மடுவுப்பேட், கவிக்குயில் நகர், முத்துரங்கசெட்டி நகர், வினோபா நகர், பிலிஸ் நகர், சுந்தரமூர்த்தி நகர், கொக்குபார்க், அரசு அச்சகம் குடியிருப்பு மற்றும் அதனைச்சார்ந்த பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும்

மேலும் விவரங்களுக்கு:-

உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ? 

மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2023/06/tangengo.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback