Breaking News

தமிழகத்தில் 30 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் tneb power shutdown

அட்மின் மீடியா
0

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 30 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown tomorrow

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. 

பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும் 

அதன்படி இன்றைய தினம் தமிழகத்தில்  எந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 4 மணிவரை மின் தடை ஏற்படும் என்பது  பற்றி தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் மின் தேவையை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுங்கள்.


தஞ்சாவூர் மாவட்டம்:-

பேராவூரணி: பேராவூரணி, சேதுபாவாசத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில்  (30ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இங்கி ருந்து மின் வினியோகம் பெறும் பேராவூரணி நகர், சேதுபாவாசத்திரம், பெருமகளூர், குருவிக்கரம்பை, ஒட்டங்காடு, திருச்சிற்றம்பலம், வாட்டாத்திக்கொல் லைக்காடு, திருவத்தேவன், ஆவணம், சித்துக்காடு, புனல்வாசல், துறவிக்காடு, கட்டயங்காடு, மதன்பட் டவூர், செருவாவிடுதி, ரெட்டவயல், நாட்டாணிக் கோட்டை, கள்ளம்பட்டி, கழனிவாசல், பள்ளத்துார், நாடியம், மல்லிப்பட்டினம், மருங்கப்பள்ளம், செரு பாலக்காடு அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை துணைமின் நிலையத்தில் நாளை (30ம் தேதி) மாதாந்திர பராம ரிப்பு பணி நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் கீழப்பாளையம், பெருமாள் கோயில், அதம்பை, லெட்சதோப்பு, ஆத்திக் கோட்டை, சூரப்பள்ளம், சூராங்காடு, வீரக்குறிச்சி, குறிச்சி, பாளமுத்தி ஆகிய மின் பாதைகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது 

திருவையாறு: திருவையாறு துணை மின்நிலை யத்திற்கு உட்பட்ட விளாங்குடி உயரழுத்த மின்பா தையில் மின்கம்பி தரம் உயர்த்தவும் மற்றும் பழு தடைந்த மின்கம்பங்களை மாற்றும் அவசர கால பணி நடைபெற உள்ளதால் பெரும்புலியூர், புனல் வாசல், விளாங்குடி, வில்லியநல்லூர், ஒக்கக்குடி, செம்மங்குடி, அணைக்குடி, மடம் ஆகிய பகுதிகளில் நாளை 30ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது

திருச்சி மாவட்டம்:-

பாலசமுத்திரம், தொட்டியம் மேற்கு, கொசவபட்டி, தொட்டியம் கிழக்கு ஸ்ரீநிவாசநல்லூர், யேரிகுளம், வரதராஜபுரம், ஏழூர்பட்டி, வல்வேல்புதூர், முதலிப்பட்டி, கடற்படுதூர்பேட்டை, பாப்பாபட்டி, மேல சாரப்பட்டி, கீழ சாரப்பட்டி, பாலமலை சூரம்பட்டி, சேரகுடி, நாடார் காலனி, கோணப்பன்பட்டி, ஜடாமங்கலம், அப்பநல்லூர், குளக்குடி, சாலப்பட்டி, அரங்கூர்

தர்மபுரி மாவட்டம்:-

கச்சேரி மேடு, டி.வி.கே.நகர், மேல் பாஷா பேட்டை பெரியார் நகர், டி.வி.கே.நகர் காலடிப்பட்டி, லிங்காபுரம், அச்சல்வாடி, ஒடசல்பட்டி கீரப்பட்டி, நத்தியனூர், கேளப்பாறை, வள்ளிமதுரை, சின்னக்குப்பம். நம்பிபட்டி, நாச்சினாம்பட்டி

மேலும் விவரங்களுக்கு:-

உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ? 

மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2023/06/tangengo.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback