தமிழகத்தில் 22 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் tneb power shutdown
மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 22 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown tomorrow
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும்
அதன்படி இன்றைய தினம் தமிழகத்தில் எந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 4 மணிவரை மின் தடை ஏற்படும் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் மின் தேவையை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுங்கள்.

சென்னை மாவட்டம்:-
மூவரசன்பேட்டை:-
மூவரசன்பேட்டை, மடிப்பாக்கம் மெயின் ரோடு, அண்ணா தெரு, செந்தூரம் காலனி, பூவரந்தவாக்கம் சத்சங்கம் தெரு, நேரு தெரு, கோபால் தெரு, புவனேஸ்வரி தெரு, மேடவாக்கம் மெயின் ரோடு, ரகுபதி நகர் கிழக்கு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்
நங்கநல்லூர்:-
நேரு காலனி ஒரு பகுதி, இந்து காலனி, 5வது பிரதான சாலையின் ஒரு பகுதி, TNGO காலனி பகுதி உள்ளகரம் பகுதி, லட்சுமி நகர், ஜெயந்தி நகர் பகுதி 2வது பிரதான சாலையின் 46வது தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
போரூர்:-
ஜி.கே. தொழிற்பேட்டை, லட்சுமி நகர், சப்தகிரி நகர், சின்ன போரூர், ஆற்காடு சாலை மற்றும் ரோடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்
அடையார்:-
காந்திமண்டபம் ரோடு, ரஞ்சித் ரோடு, எல்டிஜி ரோடு, சர்தார் படேல் ரோடு, தாமஸ் நகர், சின்னமலை, கோட்டூர், பள்ளிப்பட்டு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
ஸ்பென்சர் பிளாசா:-
பேகம் சாஹிப் 1 முதல் 3 வது தெரு, காளியம்மன் கோயில் 1 முதல் 2வது தெரு, ராமசாமி தெரு, திருவீதியான் தெரு, பத்தேரி சாலை, ரங்கூன் தெரு, அண்ணாசாலை கிரீம்ஸ் சாலை, ஸ்பென்சர் பிளாசா.மணலி:சிபிசிஎல் நகர், கலைஞர் நகர், நெடுஞ்சாழியன் சாலை, எடப்பாளையம், பிள்ளைபுரம், விமலாபுரம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
நொளம்பூர்:-
பெரிய நொளம்பூர் பாடசாலை தெரு, எம்ஜிஆர் பல்கலைக்கழகம், முகப்பேர் மேற்கு 1 முதல் 8 பிளாக், ஆர்ஜி தெரு வானகரம் சாலை, விஜிஎன் நகர், மீனாட்சி அவென்யூ யூனியன் சாலை, மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
விழுப்புரம் மாவட்டம்:-
விழுப்புரம் அருகே பூத்தமேடு துணை மின் நிலையத்திற்குட்பட்ட அதனூர் மின்னூட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்விநியோகம் இருக்காது என மின் வாரியம் தெரிவித்துள்ளது.
சோழகனூர், சோழம்பூண்டி, ஆசாரங்குப்பம், வெங்கந்தூர், அதனூர்ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.
தஞ்சாவூர் மாவட்டம்:-
ஆடுதுறை துணை மின் நிலையத்தில் 22-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் ஆடுதுறை, நரசிங்கன்பேட்டை, ஆவணியாபுரம், வேப்பத்தூர், திருவிடைமருதூர், மணலூர், கஞ்சனூர், கோட்டூர், திருக்கோடிக் காவல், மகாராஜபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் 22- ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம்:-
புதுக்கோட்டை கறம்பக்குடி, ரெகுநாதபுரம், நெடுவாசல் ,ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தா்வகோட்டை மற்றும் மங்களாகோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் 22ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே கறம்பக்குடி நகர், தீத்தான்விடுதி, குளந்திரான்பட்டு, ராங்கியன்விடுதி, பிலாவிடுதி, அம்புக்கோவில், மைலன்கோன்பட்டி, மருதன் கோன்விடுதி, வாண்டான்விடுதி, பந்துவகோட்டை, ரெகுநாதபுரம், கீராத்தூர், கிளாங்காடு, காடாம்பட்டி, செங்கமேடு, புதுப்பட்டி, திருமணஞ்சேரி, பட்டத்திக்காடு, கருக்கா குறிச்சி, நெடுவாசல், குரும்பிவியல், திருமுருகப்பட்டினம், அரங்குளன் மஞ்சுவயல், நெய்வேலி, திருவோணம், உள்ளிட்ட காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது
ஆதனக்கோட்டை, மின்னத்தூா், கணபதிபுரம், பெருங்களூா், தொண்டைமான்ஊரணி, வாராப்பூா், சோத்துப்பாளை, காட்டுநாவல், மங்களத்துப்பட்டி, கந்தா்வகோட்டை, அக்கச்சிபட்டி, வளவம்பட்டி, கல்லக்கோட்டை, சங்கம்விடுதி, புதுப்பட்டி, சிவந்தான்பட்டி, வீரடிப்பட்டி, பல்லவராயன்பட்டி, அரவம்பட்டி, துருசுப்பட்டி, மங்களாகோவில், மெய்குடிப்பட்டி, ஆத்தியடிப்பட்டி, வெள்ளாளவிடுதி, சுந்தம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது
திருச்சி மாவட்டம்:-
லால்குடி வாளாடி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் நகர், கீழ்ப்பெருங்காவூர்,வேலாயுதபுரம், தண்டாங்கோரை, வாளாடி, டி.வளவனூர், தர்மநாதபுரம், முத்துராஜபுரம், மேலப் பெருங்காவூர், சிறுமருதுார், மேலவானாடி, புதுக்குடி, எசனைக்கோரை, அப்பாதுரை, கீழ்மாரிமங்கலம், அகலங்கநல்லுார், திருமங்கலம், மாந்துரை, நெய்குப்பை, ஆர்.வளவனுார், பல்லபுரம், புதுார், உத்தமனுார்,வேளாண் கல்லுாரி, ஆங்கரை, சரவணாநகர், தேவிநகர் மற்றும் கைலாஸ்நகர் ஆகிய பகுதிகளில் 22.0.2023 அன்று காலை 9மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது
சேலம் மாவட்டம்:-
கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.அதனால் கந்தம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான கந்தம்பட்டி மேம்பால நகர், சிவதாபுரம், கென்னடி நகர், நெடுஞ்சாலை நகர், திருவாக்கவுண்டனூர், வசந்தம் நகர், கே.பி கரடு வடபுறம், மேத்தா நகர், ஆண்டிப்பட்டி, காசாகாரனூர், திருமலைகிரி
மூலை பிள்ளையார் கோவில், வேடகாத்தான் பட்டி, சண்முக செட்டி காடு, சேலத்தாம்பட்டி, நெய்க்காரப்பட்டி, தளவாய்பட்டி, பெருமான் பட்டி, மஜ்ரா கொல்லப்பட்டி, புத்தூர், காந்திநகர், சுந்தர் நகர், சித்தானூர், ஆரிய கவுண்டம்பட்டி, கக்கன் காலனி, எம்ஜிஆர் நகர், உடையார் தோட்டம், போடிநாயக்கன்பட்டி, பழைய சூரமங்கலம், ராமாகவுண்டனூர், மாங்கொட்டை மற்றும் காமநாயக்கன்பட்டி, சோளம்பள்ளம், ஐய்யம்பெருமாம்பட்டி, போன்ற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம்:-
பொங்கலூர், காட்டூர், தொட்டம்பட்டி, மாதப்பூர், செங்கநாயக்கன்பாளையம், பெத்தம்பாளையம், கொள்ளிக்கள்ளி, பாளையம் தெற்கு, அவிநாசி பாளையம் வடக்கு, அவிநாசி பாளையம் ஒரு பகுதி, உகாயனூர், என் என் புதூர், காங்கேயம் பாளையம், மற்றும் ஓலப்பாளையம் மற்றும் எல்லப்பாளையம், புதூர் துணை மின் நிலையத்திற்கு சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது
மேலும் விவரங்களுக்கு:-
உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ?
மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்
Tags: தமிழக செய்திகள்