Breaking News

தாம்பரம் - ஜார்காண்ட் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கம் முழு விவரம் Unreserved Special Train Tambaram - Dhanbad

அட்மின் மீடியா
0

சென்னை தாம்பரம் - ஜார்காண்ட் மாநிலம் தான்பாத் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்



சென்னை தாம்பரம் – ஜார்காண்ட் மாநிலம் தான்பாத் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கம் என தெற்க்கு ரயில்வே அறிவிப்பு

அதன்படி வரும் 14ம் தேதி இரவு 10 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு 17ம் தேதி காலை தான்பாத்தை சென்றடையும். மறுமார்க்கமாக 18ம் தேதி அங்கிருந்து புறப்பட்டு 20ம் தேதி தாம்பரம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Unreserved Special Trains between Tambaram and Dhanbad 

The following pair of unreserved trains will be run in Tambaram - Dhanbad sector to clear extra rush of passengers as detailed below:- 

Train No. 06077/06078 Tambaram - Dhanbad - Tambaram Unreserved Special Trains (02 Services): Train No. 06077 Tambaram - Dhanbad Unreserved Special will leave Tambaram at 22:00 hrs on 14th July, 2023 (Friday) and reach Dhanbad at 05.30 hrs, on Monday (01 Service) Train No. 06078 Dhanbad - Tambaram Unreserved Special will leave Dhanbad at 15.35 hrs on 18th July, 2023 (Tuesday) and reach Tambaram at 22.00 hrs, on Thursday (01 Service] Coach Composition: 20- General Second Class, 02- Luggage cum Brake Vans The details of Timings and Stoppages of Train No. 06077/06078 Tambaram - Dhanbad - Tambaram Unreserved Specials are as follows:

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback