அரசு பணியில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை - அரசாணை வெயிட்ட தமிழக அரசு
அட்மின் மீடியா
0
தமிழக அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறைப் பட்டதாரிகள் தமிழக அரசுப் பள்ளிகள் தமிழ் மொழியில் பயின்ற நபர்கள். 2010-2011-ஆம் கல்வியாண்டு முதல் இதுவரை பட்டதாரிகளே இல்லாத குடும்பத்திலிருந்து ஒற்றைச்சாளர முறையில் தொழிற்கல்வி பயில தேர்வுபெற்ற மாணவர்களுக்கு சாதிப் பாகுபாடின்றியும், வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலும், அரசு பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்