மின்னல் வேகத்தில் வந்த பேருந்து ஓட்டுநரின் சாதூர்யத்தால் நூலிழையில் உயிர் தப்பிய பெண் வீடியோவை நீங்களே பாருங்க
அட்மின் மீடியா
0
மின்னல் வேகத்தில் வந்த பேருந்து ஓட்டுநரின் சாதூர்யத்தால் நூலிழையில் உயிர் தப்பிய பெண் வீடியோவை நீங்களே பாருங்க
கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள சாலை ஒன்றில் ஓர் தனியார் பேருந்து மின்னல் வேகத்தில் வந்து கொண்டுள்ளது, அப்போது சாலையை கடக்க ஓர் இஸ்லாமிய பெண்மனி முற்பட்டபோது சாலையின் இருபுறமும் கவனிக்காமல் அவர் சாலையை கடக்கின்றார், அப்போது அதிவேகத்தில் வந்த பேருந்து ஓட்டுனர் உடனடியாக பேருந்தை ஒரு பக்கமாக திருப்பி பிரேக் அடித்து பேருந்தை நிறுத்துகின்றார், டிரைவரின் சமயோசித நடவடிக்கையால் அங்கு விபத்து தவிர்க்கப்பட்டது,
வீடியோவை நீங்களே பாருங்க:-
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ