Breaking News

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் - அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

அட்மின் மீடியா
0

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் - அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு



மாண்புமிகு அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அவர்கள் திரு. பொறுப்பில் இருந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆகியவை அவரது உடல் நிலையின் காரணமாக, மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்களுக்கு மின்சாரத் துறையும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை மாண்புமிகு அமைச்சர் திரு. ச.முத்துசாமி அவர்களுக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையையும் பிரித்து வழங்கி இன்று தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. திரு. வி.செந்தில் பாலாஜி இலாகா இல்லாத (Minister without ஆணையிடப்பட்டுள்ளது.




Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback