முக்கோண வடிவில் சைக்கிள் வீல் புதிய கண்டுபிடிப்பு வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
யூடியூபர் ஒருவர் முக்கோண வடிவில் தன் சைக்கிள் வீலை செய்து ஓட்டியும் காட்டியுள்ளார்.
சைக்கிள் வீல்:-
பொதுவாக வாகனங்களுக்கு வீல் வட்டமாக தான் இருக்கும் அப்போதுதான் சாலையில் செல்ல ஏதுவாக் இருக்கும்
சைக்கிளிற்கு வீல் வட்டமாகத்தான் இருக்கும் அதை நாம் எல்லோரும் பார்த்திருப்போம். ஆனால் அந்த விஞ்ஞானத்தை மாற்றி முக்கோன வடிவில் சைக்கிள் வீலை மாற்றி அதனை ஓட்டியும் காட்டியுள்ளார் ஒருவர் இந்த முக்கோன வீல் கொண்ட சைக்கிள் சாதாரண சைக்கிள் போல் இதையும் காலால் மிதித்தும், கைப்பிடியை பிடித்தும் ஓட்டு கின்றார்
வீடியோவை நீங்களே பாருங்கள் தெரியும்:-
Tags: தொழில்நுட்பம் வைரல் வீடியோ