Breaking News

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வனத்துறையில் டிரைவர் வேலை முழு விவரம் CASFOS Recruitment 2023

அட்மின் மீடியா
0

மாநில வன சேவைக்கான மத்திய அகாடமி (CASFOS) டிரைவர் மற்றும் ஆய்வக உதவியாளர் வேலைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.




பணி:-

கார் டிரைவர் 

ஆய்வக உதவியாளர்

வயது வரம்பு:-

ஆய்வக உதவியாளர் பணிக்கு  18  வயது முதல் 25 வயது வரை இருக்க வேண்டும். 

கார் ஓட்டுநர் பணிக்கு 18 வயது முதல் 27 வயது வரை இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:-

ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர் 10 ஆம் வகுப்பு/ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

கார் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்பவர் 10 ஆம் வகுப்பு  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் மோட்டார் ஓட்டுநர் உரிமம் மேலும் மோட்டார் கார் ஓட்டுவதில் 3 வருட அனுபவம் 

விண்ணப்பிக்க:-

https://www.casfosexam.in/casfos/#/home என்ற இணையத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

10.06.2023

மேலும் விவரங்களுக்கு:-

https://www.casfosexam.in/casfos/assets/pdf/DetailedAdvertisment.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback